TNPSC, TNUSRB தேர்வை எதிர்கொள்ள Best Online Mock Test – இப்போதே Register செய்து பயிற்சி பெறுங்கள்!

0
TNPSC, TNUSRB தேர்வை எதிர்கொள்ள Best Online Mock Test - இப்போதே Register செய்து பயிற்சி பெறுங்கள்!
TNPSC, TNUSRB தேர்வை எதிர்கொள்ள Best Online Mock Test - இப்போதே Register செய்து பயிற்சி பெறுங்கள்!
TNPSC, TNUSRB தேர்வை எதிர்கொள்ள Best Online Mock Test – இப்போதே Register செய்து பயிற்சி பெறுங்கள்!

தமிழகத்தில் நவம்பர் மற்றும் டிசம்பர் அகிய இரு மாதங்களும் அடுத்தடுத்து அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் தேர்வர்கள் தேர்வில் வெற்றி பெற தங்களை தயார்படுத்தி வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளம் இலவச ஆன்லைன் மாதிரித்தேர்வுகளை நடத்தி வருகிறது.

ஆன்லைன் மந்திரி தேர்வு:

தமிழக அரசு துறை பணியில் சேர வேண்டும் என்றால் அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்த கூடிய TNPSC போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும். தற்போதைய சூழலில் நிரந்தர அரசு பணி வாங்க வேண்டும் என்பதை பலரும் இலட்சியமாக கொண்டுள்ளனர். ஏனென்றால் கடந்த வருடத்தில் கொரோனா வைரஸ் தொற்று மற்றும் அதனால் விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக ஏராளமான தனியார் நிறுவன ஊழியர்கள் தங்களது வேலைகளை இழந்து மிகவும் சிரமப்பட்டனர். இது போன்ற நிலை இனி நிகழ கூடாது என்பதற்காக அரசு பணிக்கு செல்ல வேண்டும் என்று எண்ணி வருகின்றனர்.

Exams Daily Mobile App Download

இவர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக அரசு பணியாளர் தேர்வாணையம் தொடர்ந்து TNPSC தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்குடன் விண்ணப்பதாரர்கள் அயராது படித்து வருகின்றனர். வரும் 6ம் தேதி TNPSC SURVEYOR, நவ.19ம் தேதி TNPSC குரூப் 1, நவ.27ம் தேதி TNUSRB PC, நவ.16 TN SSC JE ஆகிய தேர்வுகள் நடைபெறவுள்ளது. இந்த தேர்வை எழுதுபவர்களுக்கு பயிற்சி அளிக்கும் விதமாக ExamsDaily வலைத்தளம் நாளை (04.11.2022) இலவச ஆன்லைன் மாதிரித்தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த தேர்வில் பங்கேற்க விரும்புபவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து Register செய்து மாதிரி தேர்வுகளை எழுதலாம்.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!