TNPSC Group I தேர்வில் உங்களுக்கான இடத்தை பிடிக்க வேண்டுமா? Best Online classes!!

0
TNPSC Group I தேர்வில் உங்களுக்கான இடத்தை பிடிக்க வேண்டுமா? Best Online classes!!
TNPSC Group I தேர்வில் உங்களுக்கான இடத்தை பிடிக்க வேண்டுமா? Best Online classes!!
TNPSC Group I தேர்வில் உங்களுக்கான இடத்தை பிடிக்க வேண்டுமா? Best Online classes!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) குரூப் 1 பணியிடத்திற்கான முதல்நிலை தேர்வு வருகிற நவம்பர் 19-ம் தேதி அன்று நடத்தப்பட உள்ளது. இத்தேர்வுக்கு நீங்கள் வருட கணக்கில் படித்து கொண்டிருக்கிறீர்களா? ExamsDaily வலைதளம் நடத்தும் ஆன்லைன் பயிற்சி வகுப்பில் (Online classes) இப்போதே இணையுங்கள்.

ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்:

தமிழக அரசு துறைகளில் காலியாக இருக்கும் பல்வேறு பணியிடங்களில் தகுதியான நபர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகள் மூலமாக பணி நியமனம் செய்யப்படுகிறார்கள். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு குரூப் 2,2ஏ மற்றும் குரூப் 4 தேர்வுகள் TNPSC தேர்வாணையம் அறிவித்தபடி நடைபெற்றது. இதையடுத்து குரூப் 1 பணியிடத்திற்கான தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இந்த பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் முதல்நிலைத்தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத்தேர்வு உள்ளிட்ட தேர்வு முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

Exams Daily Mobile App Download

மேலும் இத்தேர்வு மூலமாக வணிக வரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளர், ஊரக வளர்ச்சித்துறை துணை இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 6 பதவிகளில் காலியாக இருக்கும் 92 பணியிடங்களை நிரப்ப உள்ளதாக TNPSC தேர்வாணையம் அறிவித்துள்ளது. இவ்வாறு குறைவான காலிப்பணியிடங்களே உள்ளதால் தேர்வில் வெற்றி பெற கடுமையாக பயிற்சி செய்தால் மட்டுமே முடியும். அத்துடன் முறையான வழிகாட்டுதல்களும் தேர்வர்கள் பெற்றிருக்க வேண்டும்.

TN TET தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? இந்த Study Material மட்டும் போதும்!! வெற்றி நிச்சயம்!!

அதனால் நீங்கள் சிறந்த பயிற்சி மையத்தில் சேர வேண்டியது அவசியமானதாகும். அந்த வகையில் ExamsDaily வலைதளத்தில் சிறந்த ஆசிரியர்களை கொண்டு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த பயிற்சி வகுப்பில் இப்போதே இணைந்து தேர்வில் வெற்றி பெறுங்கள். இந்த வகுப்பில் இணைய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.

Best online Coaching for TNPSC Group 1

MORNING BATCH : Click Here

EVENING BATCH : Click Here

மேலும் இந்த பயிற்சி வகுப்பு காலை, மாலை என இரண்டு நேரங்களிலும் நடத்தப்படுகிறது.  இதையடுத்து தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் Group I தேர்விற்கான பாடத்திட்டம் முழுவதும் விரைவில் நடத்தி முடிக்கப்படும். அத்துடன் தேர்வு நடைபெறுவதற்கு முன்பாக முழு மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும்.
இதனால் நீங்கள் தேர்வை பயமின்றி அணுகலாம்.

மேலும் ExamsDaily வலைதளத்தில் TNPSC Group 1 தேர்வுக்கு படிப்பவர்களுக்கு உதவும் வகையில் Mock Test, Test Bytes, Test Pack உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகிறது. இதனை பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.  இதில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 8101 234 234 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு கேட்டறியலாம்.

TNPSC Group 1 Mock Test 2022  : Click Here

TNPSC Group 1 Test Bytes 2022   : Click Here

TNPSC Group 1 Test Pack 2022   : Click Here

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!