டிப்ளமோ தேர்ச்சி பெற்றவரா? Apprentice பணிக்கென 400 காலிப்பணியிடங்கள் || உடனே விரையுங்கள்!

0
டிப்ளமோ தேர்ச்சி பெற்றவரா? Apprentice பணிக்கென 400 காலிப்பணியிடங்கள் || உடனே விரையுங்கள்!
டிப்ளமோ தேர்ச்சி பெற்றவரா? Apprentice பணிக்கென 400 காலிப்பணியிடங்கள் || உடனே விரையுங்கள்!
டிப்ளமோ தேர்ச்சி பெற்றவரா? Apprentice பணிக்கென 400 காலிப்பணியிடங்கள் || உடனே விரையுங்கள்!

பெங்களூரு மின்சார விநியோக நிறுவனம் லிமிடெட் (bescom) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Apprentice பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் BESCOM
பணியின் பெயர் Apprentice
பணியிடங்கள் 400
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.10.2022 & 07.11.2022
விண்ணப்பிக்கும் முறை online
BESCOM காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Graduate Apprentice மற்றும் Technician Apprentice பணிக்கென மொத்தம் 400 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Graduate Apprentice – 325 பணியிடங்கள்
  • Technician Apprentice – 75 பணியிடங்கள்
Apprentice கல்வி தகுதி:
  • Graduate Apprentice பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E/ B.Tech என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Technician Apprentice பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 3 ஆண்டு கால டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

IT வேலை உங்களது கனவா? உங்களுக்கான சூப்பர் அறிவிப்பு – Capgemini புதிய வேலைவாய்ப்பு இதோ!

BESCOM வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Exams Daily Mobile App Download
Apprentice ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Graduate Apprentice – ரூ.9008/-
  • Technician Apprentice – ரூ.8000/-
BESCOM தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 07.11.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. NATS போர்டல் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 31, 2021 என்பது கடைசி தேதி.

Download Notification PDF 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!