BEML நிறுவன வேலைவாய்ப்பு 2021 – ரூ.2,18,200/- ஊதியம் !!

0
BEML நிறுவன வேலைவாய்ப்பு 2021 - ரூ.2,18,200 ஊதியம் !!
BEML நிறுவன வேலைவாய்ப்பு 2021 - ரூ.2,18,200 ஊதியம் !!

BEML நிறுவன வேலைவாய்ப்பு 2021 – ரூ.2,18,200/- ஊதியம் !!

மத்திய பொது நிறுவன தேர்வு வாரியத்தின் (PSEB) கீழ் செயல்படும் பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட்டில் (BEML) இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த ஜூன் மாத இறுதியில் வெளியானது. அதில் Director பணிக்கு என ஒரே ஒரு காலியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
BEML வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • குறைந்தபட்சம் 45 முதல் அதிகபட்சம் 60 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
  • Chartered Accountant அல்லது Cost Accountant அல்லது MBA/ PGDM தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Corporate Financial Management / Corporate Accounts பணிகளில் 05 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.37,400/- முதல் அதிகபட்சம் ரூ.2,18,200/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • பதிவு செய்வோர் அனைவரும் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமை படைத்தவர்கள் வரும் 06.08.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்ட நிலையில், அதற்கான அவகாசம் முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்டுகிறார்கள்.

Download Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!