BEL நிறுவனத்தில் ரூ.31,000/- ஊதியத்தில் வேலை – 30 காலிப்பணியிடங்கள்!!
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் இருந்து தகுதியான குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு முன்னதாக வெளியிடப்பட்டது. அதில் Trainee Engineer 1 பணிக்கு 30 பணியிடங்கள் காலியாக ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
BEL வேலைவாய்ப்பு விவரங்கள் :
- விண்ணப்பத்தாரர்கள் 01.04.2021 தேதியில் அதிகபட்சம் 25 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- Electronics/Electronics & Communication/ E&T/ Telecommunication பாடங்களில் B.E/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் பணியில் குறைந்தபட்சம் 06 மாதங்கள் வரையாவது பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
- குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
- பதிவாளர்கள் merit அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
- பொது விண்ணப்பதாரிகள் ரூ.200/- செலுத்த வேண்டும் மற்றும் PWD, SC and ST விண்ணப்பதாரிகளுக்கு கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்கும் முறை :
திறமையுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 21.05.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்குமாறு குறிப்பிடப்பட்டு இருந்தது. நாளையோடு அதற்கான அவகாசம் முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.