BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – மாதம் ரூ.55,000/- ஊதியம் !

0
BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - மாதம் ரூ.55,000/- ஊதியம் !
BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - மாதம் ரூ.55,000/- ஊதியம் !
BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – மாதம் ரூ.55,000/- ஊதியம் !

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் தற்போது Project Engineer I பணிகளுக்கென 27 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் BEL
பணியின் பெயர் Project Engineer I
பணியிடங்கள் 27
விண்ணப்பிக்க கடைசி தேதி 29.07.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
BEL காலிப்பணியிடங்கள்:

BEL நிறுவனத்தில் தற்போது வெளியான அறிவிப்பில் Project Engineer I பணிகளுக்கென 27 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

BEL வயது வரம்பு :

விண்ணப்பிக்கும் நபர்களின் வயதானது 32 ஆக இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

BEL கல்வித் தகுதி:

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் BE/B.Tech பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும் .

BEL ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.40,000/- முதல் ரூ.55,000/- வரை ஊதியமாக வழங்கப்படும்.

DFCCIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கும் முழு விவரங்கள் இதோ!

BEL தேர்வு செய்யப்படும் முறை :

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Test/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

BEL விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து,தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!