BEL நிறுவனத்தில் B.E/ B.Tech முடித்தவர்களுக்கான வேலை – ரூ.1,60,000/- ஊதியம்..!

0
BEL நிறுவனத்தில் B.E/ B.Tech முடித்தவர்களுக்கான வேலை - ரூ.1,60,000/- ஊதியம்..!
BEL நிறுவனத்தில் B.E/ B.Tech முடித்தவர்களுக்கான வேலை - ரூ.1,60,000/- ஊதியம்..!
BEL நிறுவனத்தில் B.E/ B.Tech முடித்தவர்களுக்கான வேலை – ரூ.1,60,000/- ஊதியம்..!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியானது. இதில் காலியாக உள்ள Trainee Engineer, Project Engineer, Assistant Company Secretary and Assistant Manager பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 02.02.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

BEL பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Trainee Engineer, Project Engineer, Assistant Company Secretary and Assistant Manager பணிகளுக்கென மொத்தம் 22 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

BEL கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் B.E/B.Tech/Degree in law என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BEL வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் அதிகபட்ச வயதானது பணியின் அடிப்படையில்

  • Trainee Engineer – 28 ஆண்டுகள்
  • Project Engineer & Others – 32 ஆண்டுகள்
BEL ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.35,000/- முதல் ரூ.1,60,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

BEL தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BEL விண்ணப்பக்கட்டணம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக

  • Assistant Company Secretary, Assistant Manager பணிக்கு – ரூ.750/-
  • Trainee Engineer பணிக்கு – ரூ.200/-
  • Project Engineer பணிக்கு – ரூ.500/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
BEL விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பபடிவத்தை பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 02.02.2022 தேதிக்குள் அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!