பெல் நிறுவனத்தில் வேலை – ரூ.50,000/- வரை சம்பளம்

0
பெல் நிறுவனத்தில் வேலை
பெல் நிறுவனத்தில் வேலை
பெல் நிறுவனத்தில் வேலை – ரூ.50,000/- வரை சம்பளம்

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் எனப்படும் BEL நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மாத இறுதியில் வெளியானது. அதில் Project Engineer-I, Project Officer-I & Trainee Engineer-I பணிகளுக்கு என 55 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
BEL வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • குறைந்தபட்சம் 25 வயது முதல் அதிகபட்சம் 28 வயது வரை நிரம்பியவராக இருக்க வேண்டும்.
  • பணிக்கு தொடர்புடைய பாடங்களில் MBA/ MSW/ MHRM/ MA/ B.E/ B.Tech/ B.Sc. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் சோதனையின் மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர்.
  • Trainee Engineer-I பணிக்கு ரூ.200/- மற்றும் மற்ற பணிகளுக்கு ரூ.500/- கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும் SC/ ST/ PWD பதிவாளர்களுக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 03.08.2021 & 04.08.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். நாளையோடு அந்த அவகாசம் முடிவுக்கு வர இருப்பதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

BEL Job Notification PDF & Apply Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!