BEL நிறுவனத்தில் B.E/ B.Tech முடித்தவர்களுக்கான வேலை – 55 காலிப்பணியிடங்கள்

1
BEL நிறுவனத்தில் B.E B.Tech முடித்தவர்களுக்கான வேலை - 55 காலிப்பணியிடங்கள்
BEL நிறுவனத்தில் B.E B.Tech முடித்தவர்களுக்கான வேலை - 55 காலிப்பணியிடங்கள்

BEL நிறுவனத்தில் B.E/ B.Tech முடித்தவர்களுக்கான வேலை – 55 காலிப்பணியிடங்கள்

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் எனப்படும் BEL நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Project Engineer-I, Project Officer-I & Trainee Engineer-I பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BEL
பணியின் பெயர் Project Engineer-I, Project Officer-I & Trainee Engineer-I
பணியிடங்கள் 55
கடைசி தேதி 03.08.2021 & 04.08.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Project Engineer-I, Project Officer-I & Trainee Engineer-I பணிகளுக்கு 55 காலியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Project Engineer வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 25 வயது முதல் அதிகபட்சம் 28 வயது வரை நிரம்பியவராக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

BEL கல்வித்தகுதி :
  • அனுமதிக்கப்பட்ட கல்லூரியில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் MBA/ MSW/ MHRM/ MA/ B.E/ B.Tech/ B.Sc. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் முன் அனுபவம் இருந்தால் கூடுதல் சிறப்பு.
ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

BEL தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் சோதனையின் மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம் :
  • Trainee Engineer-I – ரூ.200/-
  • மற்ற பணிகள் – ரூ.500/-
  • SC/ ST/ PWD பதிவாளர்கள் – கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 03.08.2021 & 04.08.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

BEL MC Unit Notification – NOTICE | APPLY LINK

BEL Hyderabad Unit Notification NOTICE | APPLY LINK

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!