BEL நிறுவனத்தில் ரூ.40,000 ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு…!

0
BEL நிறுவனத்தில் ரூ.40,000 ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு...!
BEL நிறுவனத்தில் ரூ.40,000 ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு...!
BEL நிறுவனத்தில் ரூ.40,000 ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு…!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Project Engineer பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Project Engineer பணிக்கு என Electronics பிரிவில் 10 பணியிடம் தற்போது பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் கட்டாயம் அரசு அங்கீகரித்த கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Electronics / Electronics & Communication / E&T / Telecommunication பாடப்பிரிவில் B.E / B.Tech டிகிரி முடித்திருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
    Exams Daily Mobile App Download
  • 01.05.2022 அன்றைய நாளின் படி, Project Engineer பணிக்கு 32 வயது, அதிகபட்ச வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 32 வயதுக்கு மிகாதவராக இருக்க வேண்டும்.
  • 01.05.2022 அன்றைய நாளின் படி, Project Engineer பணிக்கு குறைந்தது 2 ஆண்டுகள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் பணிபுரிந்த அனுபவம் வைத்திருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என தெரிவித்துள்ளது.
  • மேலும் Surveillance / Information Technology / Network Projects ஆகிய துறைகளில் விண்ணப்பதாரர்கள் அனுபவம் மற்றும் சான்றிதழ் வைத்திருக்கும் பட்சத்தில் கட்டாயம் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
  • Project Engineer பணிக்கு என்று தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.40,000/- மாத ஊதியமாக அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு (Written Test) மற்றும் நேர்காணல் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

சிறந்த coaching centre – Join Now

  • PWD மற்றும் ST பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களை தவிர, மற்ற அனைத்து வகுப்பைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு ரூ.400/- விண்ணப்பக் கட்டணமாகவும் மற்றும் அத்துடன் GST தொகையும் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 28.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!