ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் காத்திருக்கும் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் காத்திருக்கும் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் காத்திருக்கும் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !

ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் காத்திருக்கும் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

Project Engineer-I பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இங்கு மொத்தம் 36 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு ரூ50 ஆயிரம் ஊதியம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள முறையில் விரைவில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய பாடத்திட்டத்தில் BE/B.Tech பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 01.12.2021ம் தேதியின் படி அதிகபட்சமாக 28 வயது உடையவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தார்கள் கல்வி தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு ரூ.35,000/- முதல் ரூ. 50,000/- வரை வழங்கப்பட உள்ளது. மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் General/ OBC (NCL)/ EWS விண்ணப்பத்தார்களுக்கு ரூ.500/- கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre

https://www.bel-india.in என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 26.12.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!