மத்திய அரசின் பெல் நிறுவனத்தில் வேலை – ரூ.1,40,000/- மாத ஊதியம்!  

0
மத்திய அரசின் பெல் நிறுவனத்தில் வேலை - ரூ.1,40,000/- மாத ஊதியம்!  

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் (BEL) இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Medical Officer (E – II) பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.1,40,000/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)
பணியின் பெயர் Medical Officer
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.03.2024
விண்ணப்பிக்கும் முறை Offline

BEL காலிப்பணியிடங்கள்:

Medical Officer பணிக்கென 02 பணியிடங்கள் BEL நிறுவனத்தில் காலியாக உள்ளது.

Medical Officer கல்வி தகுதி:

இந்த BEL நிறுவன பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் MBBS பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

BEL வயது வரம்பு:

01.03.2024 அன்றைய தேதியின் படி, Medical Officer பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 30 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.

விவசாயிகளுக்கு 100% முற்றிலும் ‘இவை’ இலவசம் – அரசின் ஒப்புதல்!

Medical Officer சம்பளம்:

இந்த BEL நிறுவன பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் ரூ.40,000/- முதல் ரூ.1,40,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

BEL தேர்வு முறை:

Medical Officer பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Medical Officer விண்ணப்ப கட்டணம்:

SC / ST / PWBD / EXSM – விண்ணப்ப கட்டணம் கிடையாது

மற்ற நபர்கள் – ரூ.708/-

BEL விண்ணப்பிக்கும் முறை:

இந்த BEL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (27.03.2024) அனுப்ப வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!