BEL நிறுவனத்தில் வேலை தேடுபவரா? விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

0
BEL நிறுவனத்தில் வேலை தேடுபவரா? விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
BEL நிறுவனத்தில் வேலை தேடுபவரா? விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
BEL நிறுவனத்தில் வேலை தேடுபவரா? விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Engineering Assistant and Technician பணிக்கான 21 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள கடைசி நாளானது தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Bharat Electronics Limited
பணியின் பெயர் Engineering Assistant and Technician
பணியிடங்கள் 21
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.10.2022
விண்ணப்பிக்கும் முறை Online
BEL காலிப்பணியிடங்கள்:

Engineering Assistant and Technician பணிக்கென மொத்தம் 21 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் கல்வி தகுதி:
  • Engineering Assistant பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Diploma in Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Technician பணிக்கு விண்ணப்பதாரர்கள் SSLC+ITI+ one year apprenticeship (OR) SSLC + 3 years National Apprenticeship Certificate Course பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு வேலைக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி தேதி.. 75,000 சம்பளம் – உடனே Apply பண்ணுங்க!

BEL வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.21,500/- முதல் Rs.90,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
BEL விண்ணப்ப கட்டணம்:
  • GEN/OBC/EWS – 250 + 18% GST.=Rs.295/-
  • SC/ST/PwBD/Ex – விண்ணப்ப கட்டணம் கிடையாது.
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 23.09.2022ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது கால அவகாசம் நீடிக்கப்பட்டு விண்ணப்பதாரர்கள் 07.10.2022ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Last Date Extended Notice

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!