மத்திய அரசு வேலைக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி தேதி.. 75,000 சம்பளம் – உடனே Apply பண்ணுங்க!

0
மத்திய அரசு வேலைக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி தேதி.. 75,000 சம்பளம் - உடனே Apply பண்ணுங்க!
மத்திய அரசு வேலைக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி தேதி.. 75,000 சம்பளம் - உடனே Apply பண்ணுங்க!
மத்திய அரசு வேலைக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி தேதி.. 75,000 சம்பளம் – உடனே Apply பண்ணுங்க!

NABCONS நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர் உடனடியாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

NABCONS வேலைவாய்ப்பு:

நபார்டு ஆலோசனை சேவை நிறுவனத்தில் (NABCONS) Project consultant (Finance) மற்றும் Associate Project Consultant (IEC & Knowledge Management) போன்ற பதவிகளுக்கு பணியாளர் காலியிடங்கள் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அறிவிப்பின் படி, Project consultant (Finance) பதவிக்கு மற்றும் Associate Project Consultant (IEC & Knowledge Management) பதவிக்கு தலா 1 காலியிடம் உள்ளது.

மேலும், இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் 01 செப்டம்பர் 2022 தேதியின் படி 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். Mass Communication/Journalism அல்லது சம்மந்தபட்ட துறையில் டிகிரி அல்லது டிப்ளமோ முடித்தவர்கள் பணிக்கு தகுதியானவர்களாக கருதப்படுவார்கள். குறைந்தபட்சம் 2 வருட பணி அனுபவம் கொண்ட விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். பணியாளர்கள் தேர்வுக் குழுவின் முடிவின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

PGIMER ஆராய்ச்சி நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – நேர்காணல் மட்டுமே || விண்ணப்பிக்கலாம் வாங்க!

TN’s Best Coaching Center

குறிப்பாக, Project consultant (Finance) பணிக்கு மாதம் ரூ.75,000 சம்பளமும், Associate Project Consultant (IEC & Knowledge Management) பணிக்கு மாதம் ரூ.39,000-ம் ஊதியமாக வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் செப்டம்பர் 23ம் தேதியாகிய நாளைக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறர்ர்கள். இதுவே விண்ணப்பிக்க இறுதி நாள் ஆகும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!