BEL சென்னை வேலைவாய்ப்பு 2021 – உதவித்தொகை: ரூ.11,110/-

1
BEL சென்னை வேலைவாய்ப்பு 2021
BEL சென்னை வேலைவாய்ப்பு 2021

BEL சென்னை வேலைவாய்ப்பு 2021 – உதவித்தொகை: ரூ.11,110/-

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட், நந்தம்பாக்கம், சென்னை, தமிழ்நாட்டைச் சேர்ந்த தகுதியான பொறியியல் பட்டதாரி/டிப்ளமோ பெற்றவர்களிடமிருந்து (2019, 2020 & 2021 இல் தேர்ச்சி பெற்றவர்கள்), தொழிற்பயிற்சி (திருத்தம்) சட்டம் 1973 இன் கீழ் ஓராண்டு தொழிற்பயிற்சி பெறுவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இங்கு மொத்தம் 73 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே எங்கள் வலைப்பதிவின் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BEL Chennai
பணியின் பெயர் Graduate Apprentice & Technician (Diploma) Apprentices
பணியிடங்கள் 73
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.11.2021 – 25.11.2021
விண்ணப்பிக்கும் முறை Online
BEL சென்னை காலிப்பணியிடங்கள்:
  • Graduate Apprentice – 63
  • Technician (Diploma) Apprentices – 10 என மொத்தம் 73 பணியிடங்கள் காலியாக உள்ளன.

TN Job “FB  Group” Join Now

Graduate Apprentice கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பொறியியல் அல்லது தொழில்நுட்ப துறையில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.

Technician (Diploma) Apprentice கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பொறியியல் அல்லது தொழில்நுட்ப துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

மேற்கண்ட பணியிடங்களுக்கான வயது வரம்பானது பயிற்சி விதிகளின்படி பின்பற்றப்படும்.

BEL Apprentice உதவித்தொகை:
  • Graduate Apprentice – ரூ.11110/-
  • Technician (Diploma) Apprentice – ரூ.10400/-
TNPSC Coaching Center Join Now
BEL சென்னை பயிற்சி காலம்:

அப்ரண்டிஸ்ஷிப் (திருத்தம்) சட்டம் 1973ன் படி ஒரு வருட காலத்திற்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:

BEL Apprentice பணிகளுக்கு விண்ணப்பத்தார்கள் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 25.10.2021 முதல் 10.11.2021/25.11.2021 வரை விண்ணப்பிக்கலாம் .

Download Notification 2021 Pdf

APPLY ONLINE REGISTRATION LINK LINK 1 | LINK 2

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!