பெல் நிறுவனத்தில் BE/ B.Tech பட்டதாரிகளுக்கு 50 காலியிடங்கள் – தேர்வு இல்லை !

0
பெல் நிறுவனத்தில் BE B.Tech பட்டதாரிகளுக்கு 50 காலியிடங்கள் – தேர்வு இல்லை !
பெல் நிறுவனத்தில் BE B.Tech பட்டதாரிகளுக்கு 50 காலியிடங்கள் – தேர்வு இல்லை !

பெல் நிறுவனத்தில் BE/ B.Tech பட்டதாரிகளுக்கு 50 காலியிடங்கள் – தேர்வு இல்லை !

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ஆனது Graduate Engineering Apprentice பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை இம்மாத தொடக்கத்தில் தான் வெளியிட்டது. அதில் இப்பணிகளுக்கு என 50 பணியிடங்கள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
BEL Apprentices வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • அதிகபட்ச வயது வரம்பு நவம்பர் 30, 2021ன் படி, 25 ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும்.
  • அங்கீகரிக்கப்பட்ட பொறியியல் கிளைகளில் பிஇ/பி.டெக் படிப்பை நவம்பர் 30, 2018 அன்று அல்லது அதற்குப் பிறகு முடித்திருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • தகுதியானவர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதத்திற்கு ரூ.11,110/- வழங்கப்பட உள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் BE/B.Tech பட்டத்தின் இறுதி சதவீத மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்ட இணைய முகவரி மூலம் 29/08/2021 க்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு நிலையில், அதற்கான அவகாசம் ஆனது முடிவு பெறவுள்ளதால் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்துகிறோம்.

Download Notification

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!