BECIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 – சம்பளம் ரூ.30,000 | தாமதிக்காமல் Apply பண்ணுங்க!

0
BECIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 - சம்பளம் ரூ.30,000 | தாமதிக்காமல் Apply பண்ணுங்க!
BECIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 - சம்பளம் ரூ.30,000 | தாமதிக்காமல் Apply பண்ணுங்க!
BECIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 – சம்பளம் ரூ.30,000 | தாமதிக்காமல் Apply பண்ணுங்க!

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா (BECIL), புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் கீழ் Technician பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இறுதி நாளான டிசம்பர் 25ம் தேதிக்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு சம்பந்தப்பட்ட மேலும் விவரங்களை இந்த பதிவில் காணலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் BECIL
பணியின் பெயர் Technician
பணியிடங்கள் 2
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.12.2022
விண்ணப்பிக்கும் முறை Email
BECIL வேலைவாய்ப்பு காலிப்பணியிடங்கள்:
  • Technician – Vehicle Testing (Diploma) – 1 பணியிடம்
  • Technician – Homologation (Diploma) – 1 பணியிடம்
BECIL Technician வயது வரம்பு:

01 அக்டோபர் 2022 ஆம் தேதியின் படி, விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா தகுதிகள்:

12 ஆம் வகுப்பு முடித்த பிறகு Mechanical / Automobile துறையில் Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் அவர்கள் பணி சம்பந்தப்பட்ட துறையில் 5 வருடங்கள் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

BECIL ஊதியம்:

இந்த Technician பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் மாதந்தோறும் ரூ.30,000/- ஊதியமாக பெறுவார்கள்.

மத்திய அரசில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே || மாத ஊதியம்: ரூ.67,0000/-

Exams Daily Mobile App Download
BECIL விண்ணப்பக்கட்டணம்:
  • General /OBC – ரூ.590
  • SC/ST/PH – ரூ.295
  • ஆன்லைன் மூலமாக இந்த விண்ணப்பக்கட்டணத்தை செலுத்த வேண்டும்.
BECIL வேலைவாய்ப்பு விண்ணப்பிப்பது எப்படி?

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் புதுப்பிக்கப்பட்ட பயோடேட்டாவை உரிய ஆவணங்களின் நகல்களை இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 25.12.2022 அன்று அல்லது அதற்கு முன் அனுப்ப வேண்டும்.

Download Notification

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!