BECIL நிறுவன வேலைவாய்ப்பு 2021 – 103 காலிப்பணியிடங்கள் | ரூ.20,384/- ஊதியம்!

0
BECIL நிறுவன வேலைவாய்ப்பு 2021 - 103 காலிப்பணியிடங்கள் ரூ.20,384 ஊதியம்!!
BECIL நிறுவன வேலைவாய்ப்பு 2021 - 103 காலிப்பணியிடங்கள் ரூ.20,384 ஊதியம்!!

BECIL நிறுவன வேலைவாய்ப்பு 2021 – 103 காலிப்பணியிடங்கள் | ரூ.20,384/- ஊதியம்!!

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் (BECIL) நிறுவனத்தில் இருந்து காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அங்கு Handyman/ Loader, Supervisor, Data Entry Operator and Senior Supervisor ஆகிய பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு எங்கள் வலைத்தளம் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BECIL
பணியின் பெயர் Handyman/ Loader, Supervisor, Data Entry Operator and Senior Supervisor
பணியிடங்கள் 103
கடைசி தேதி 07.10.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

BECIL நிறுவனத்தில் Handyman/ Loader, Supervisor, Data Entry Operator and Senior Supervisor ஆகிய பணிகளுக்கு என 103 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :
  1. Handyman/Loader- 40 வயது
  2. Data Entry Operator and Supervisor – 30 வயது
  3. Senior Supervisor – 35 வயது

TN Job “FB  Group” Join Now

BECIL கல்வித்தகுதி :
  • Handyman/ Loader – 8ம் வகுப்பு தேர்ச்சியுடன் Cargo Handling பணிகளில் ஒரு வருட அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • Data Entry Operator – Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Computer Knowledge திறனுடன், பணியில் ஒரு வருட அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • Supervisor and Senior Supervisor – Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Computer Knowledge திறனுடன், பணியில் 1-2 வருட அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
BECIL ஊதிய விவரம்:

பணிக்கு தேர்வானவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.11,206/- முதல் அதிகபட்சம் ரூ.20,384/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு பணிக்குமான சம்பள விவரத்தினை அறிவிப்பில் விரிவாக அறிந்தது கொள்ளலாம்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Test/ Written Exam/ Interview என ஏதேனும் ஒரு செயல்முறையின் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

BECIL விண்ணப்பக் கட்டணம் :
  • General/ OBC/ Ex-Serviceman/ Women விண்ணப்பதாரர்கள் – ரூ.750/-
  • SC/ ST/ EWS/ PH விண்ணப்பதாரர்கள் – ரூ.450/-
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உடையவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலமாக 25.08.201 அன்றுக்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Online Application for BECIL Recruitment 2021

Official Notification for BECIL Jobs 2021

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!