BECIL வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.47,000/-

0
BECIL வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.47,000/-
BECIL வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.47,000/-
BECIL வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.47,000/-

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Research Associate பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தின் (AIIA) அலுவலகத்தில் பணியமர்த்துவதற்கு ஒப்பந்த அடிப்படையில் பின்வரும் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் BECIL
பணியின் பெயர் Research Associate
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.03.2022
விண்ணப்பிக்கும் முறை Online
BECIL காலிப்பணியிடங்கள்:

ஆராய்ச்சி அசோசியேட் எனப்படும் Research Associate பதவிக்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

Research Associate வயது வரம்பு:

மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் வயதானது அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளவும்.

Associate கல்வி தகுதி:

MD (Ayu) அல்லது ஆயுர்வேதத்தைப் பற்றிய புரிதலுடன் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

  • சம்பந்தப்பட்ட துறையில் 3 வருட ஆராய்ச்சி அனுபவம் இருக்க வேண்டும்.
  • கணினிகளை கையாள தெரிந்திருக்க வேண்டும்.

TNPSC Coaching Center Join Now

  • ஆங்கிலத்தில் உரையாட தெரிந்திருக்க வேண்டும்.
BECIL சம்பள விவரம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ..47,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

Research Associate பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் https://becilregistration.com/Home/ListofExam.aspx என்ற இணைய முகவரி மூலம் 11.03.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!