BECIL வேலைவாய்ப்பு 2021 – 100 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

4
BECIL வேலைவாய்ப்பு 2021
BECIL வேலைவாய்ப்பு 2021

BECIL வேலைவாய்ப்பு 2021 – 100 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

CSSD Technician, Nuclear Medicine Technician, Perfusionist, Lab Attendant Gr. II, Lab Technician மற்றும் பிற பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் பிப்ரவரி மாத தொடக்கத்தில் வெளியிட்டது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 120 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

BECIL வேலைவாய்ப்பு விவரங்கள்:

மொத்தம் 120 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த மத்திய அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும். 10+2/Diploma/Degree முடித்த ஆர்வமுள்ளவர்கள் இந்த மத்திய அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

மேற்குறிய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வார்க்கு மாதம் ரூ.17,303/- முதல் ரூ.42,950/ – வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

Download Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!