ரூ.68,000/- ஊதியத்தில் BECIL நிறுவன வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

0
ரூ.68,000 ஊதியத்தில் BECIL நிறுவன வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!
ரூ.68,000 ஊதியத்தில் BECIL நிறுவன வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

ரூ.68,000/- ஊதியத்தில் BECIL நிறுவன வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் (BECIL) நிறுவனத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது இம்மாதத்தில் முன்னதாக வெளியானது. அதில் Sr. PHP Developer cum Project Leader, Sr. Mobile Application Developer பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
BECIL வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • Computer Science/ M.Sc.(IT)/ MCA/ B.Tech/ B.E. தேர்ச்சியுடன் பணியில் 9 ஆண்டுகள் வரை அனுபவம் இருக்க வேண்டும்.
  • பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.68,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் Test/ Written Exam/ Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் வரும் 31.07.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. நாளையே அதற்கான இறுதி தேதி என்பதனால் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!