BECIL நிறுவனத்தில் ரூ.30,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – 25+ காலிப்பணியிடங்கள்..!

0
BECIL நிறுவனத்தில் ரூ.30,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு - 25+ காலிப்பணியிடங்கள்..!
BECIL நிறுவனத்தில் ரூ.30,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு - 25+ காலிப்பணியிடங்கள்..!
BECIL நிறுவனத்தில் ரூ.30,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – 25+ காலிப்பணியிடங்கள்..!

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Manager, Operation Theatre Assistant பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL)
பணியின் பெயர் Manager, Operation Theatre Assistant
பணியிடங்கள் 27
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.02.2022
விண்ணப்பிக்கும் முறை Online
BECIL பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Manager, Operation Theatre Assistant பணிக்கென 27 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

  • Manager (Food & Beverage) – 1 பணியிடங்கள்
  • Operation Theatre Assistant – 26 பணியிடங்கள்
BECIL கல்வித்தகுதி:
  • Manager – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Operation Theatre Assistant – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
BECIL வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

BECIL ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Operation Theatre Assistant – ரூ.20,202/-
  • Manager (Food & Beverage) – ரூ.30,000/-
BECIL தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

BECIL விண்ணப்பக்கட்டணம்:
  • General/ OBC/ Women/ Ex-Serviceman – ரூ.750/-
  • EWS/ PH/ SC/ ST – ரூ.450/-
BECIL விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பபடிவத்தை பெற்று பூர்த்தி செய்து 12.02.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி தேதி முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF 1 

Download Notification PDF 2

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!