10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ரூ.45,300/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

0
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ரூ.45,300/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை!
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ரூ.45,300/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை!
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ரூ.45,300/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (AIIMS) அலுவலகத்தில் பணியமர்த்துவதற்கு ஒப்பந்த அடிப்படையில் பின்வரும் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை BECIL தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 30.11.2022-க்குள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் BECIL
பணியின் பெயர் Junior Warden , Social Worker, Data Entry Operator, Projectionist Gr. II
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.11.2022
விண்ணப்பிக்கும் முறை Online
BECIL காலிப்பணியிடங்கள்:
  • Junior Warden – 6 பணியிடங்கள்
  • Social Worker – 01 பணியிடம்
  • Data Entry Operator – 1 பணியிடம்
  • Projectionist Gr. II – Various
  • IT Technician – Various
  • IT Programmer – Various
வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 45-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் Project Associate காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.31,000/-

BECIL கல்வி தகுதி:
  • Junior Warden – அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டதாரி அல்லது அதற்கு இணையான பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஏதேனும் ஒரு கல்லூரியில் ஜூனியர் வார்டன் அல்லது அதற்கு இணையான இரண்டு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Social Worker – 10+2 தேர்ச்சி மற்றும் சமூக சேவையாளராக 8 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Data Entry Operator – 10+2 தேர்ச்சி
  • Projectionist Gr. II – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • IT Technician – B.E. /B. Tech in Computer Science / IT experience in the area of hardware maintenance/ B.C.A. (Bachelor of Computer Application/ B.Sc. in IT or any other stream/ Diploma in IT
  • IT Programmer -MCA/(BE/B.Tech)/ M.Sc. in Computer Science/IT / Master’s degree Physics/Mathematics/ Statistics/Operation Research/Electronics
Exams Daily Mobile App Download
சம்பள விவரம்:
  • Junior Warden – ரூ.23,100/-
  • Social Worker – ரூ.24,800/-
  • Data Entry Operator – ரூ.24,800/-
  • Projectionist Gr. II – ரூ.26,100/-
  • IT Technician – ரூ.26,100/-
  • IT Programmer – ரூ.45,300/-

Follow our Instagram for more Latest Updates

BECIL தேர்வு முறை:

இந்த BECIL நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BECIL விண்ணப்ப கட்டணம்:
  • General / OBC / Woman / Ex-Serviceman – ரூ.885/-
  • SC / ST / EWS / PH – ரூ.531/-
BECIL விண்ணப்பிக்கும் முறை:

இந்த BECIL நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://www.becil.com/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் இப்பணிகளுக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து இறுதி நாட்களுக்குள் (30.11.2022) சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification 2022 Pdf

Online Application Link

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!