மத்திய அரசு நிறுவன வேலைவாய்ப்பு 2021 – 5வது முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

0
மத்திய அரசு நிறுவன வேலைவாய்ப்பு 2021 – 5வது முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
மத்திய அரசு நிறுவன வேலைவாய்ப்பு 2021 – 5வது முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
மத்திய அரசு நிறுவன வேலைவாய்ப்பு 2021 – 5வது முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் (BECIL) நிறுவனத்தில் இருந்து காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பினை சமீபத்தில் வெளியிட்டது. அதில் Multi Tasking Staff, Housekeeping Staff, Mali, Supervisor & Garbage Collector, Junior Technical Officer & Legal Officer ஆகிய பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு மற்றும் தகுதிகள் குறித்த முழு விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Multi Tasking Staff, Housekeeping Staff, Mali, Supervisor & Garbage Collector பணிகளுக்கு 55 பணியிடங்கள் மற்றும் Junior Technical Officer & Legal Officer பணிகளுக்கு 13 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • விண்ணப்பதாரர்கள் பணியின் அடிப்படையில் 5ம் வகுப்பு, 10ம் வகுப்பு, மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனங்களில் BAMS/ BUMS/ BSMS/ LLB, Any Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TNPSC Coaching Center Join Now

  • விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு குறித்த விவரங்களை அதிகாரபூர்வ அறிவிப்பில் பார்வையிடும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Tasking Staff, Housekeeping Staff, Mali, Supervisor & Garbage Collector பணிகளுக்கு ரூ. 15,908/- முதல் ரூ.20,976 வரை வழங்கப்படுகிறது.
  • Junior Technical Officer & Legal Officer பணிகளுக்கு ரூ. 35,000/- வழங்கப்படுகிறது.
  • விண்ணப்பதாரர்கள் Test/ Interview என ஏதேனும் ஒரு செயல்முறையின் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
  • General/ OBC/ Ex-Servicemen/ Women விண்ணப்பதாரர்கள் – Rs. 750/- மற்றும் SC/ ST/ EWS/ PH Candidates விண்ணப்பதாரர்கள் – Rs. 450/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உடையவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலமாக 10.12.2021 அன்றுக்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடைவதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!