TNEB (AE) – EEE தேர்வர்கள் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!

0
TNEB (AE) - EEE தேர்வர்கள் கவனத்திற்கு - இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNEB (AE) - EEE தேர்வர்கள் கவனத்திற்கு - இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNEB (AE) – EEE தேர்வர்கள் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!

தமிழகத்தில் TNEB மின் வாரியம் மூலமாக நடத்தப்படவுள்ள AE -EEE காலிப்பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளில் பங்கேற்பவர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academy ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.

TNEB AE – EEE ஆன்லைன் மாதிரி தேர்வு:

தமிழக மின்வாரியத்தில் உள்ள காலிப்பாணியிடங்கள் TNEB போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2020ம் ஆண்டு மின்வாரியத்தில் உதவி பொறியாளர்,இளைய உதவியாளர், கணக்கீட்டாளர் ஆகிய காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியானது. இதற்கான தேர்வு தேதி வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பரவ தொடங்கியது. இதனால் TNEB தேர்வுகள் ஏதும் நடைபெறவில்லை. தற்போது திமுக தலைமையிலான அரசு மின்வாரிய துறையில் காலிப்பணியிடங்களை அறிவித்து வருகிறது.

அந்த வகையில் அண்மையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மின்துறையில் உள்ள 5000 காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என தெரிவித்துள்ளார். TNPSC குரூப் தேர்வுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் அடுத்து மின்வாரிய தேர்வுகள் குறித்த அறிவிப்பும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் TNEB (AE) – EEE தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் தலை சிறந்த பயிற்சி நிறுவனமான Dexter Academy நாளை இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த தேர்வு நாளை காலை 10 மணிக்கு தேர்வு நடைபெறும். தேர்வு எழுத விரும்புவோர் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து தேர்வை எழுதலாம்.

TNEB (AE) – EEE Mock Test Link Download

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!