8 ஆம் வகுப்பு தேர்ச்சிக்கு மத்திய அரசு வேலை 2020 !!!!

0
8 ஆம் வகுப்பு தேர்ச்சிக்கு மத்திய அரசு வேலை 2020 !!!!
8 ஆம் வகுப்பு தேர்ச்சிக்கு மத்திய அரசு வேலை 2020 !!!!

8 ஆம் வகுப்பு தேர்ச்சிக்கு மத்திய அரசு வேலை 2020 !!!!

Broadcast Engineering Consultants India Limited (BECIL) நிறுவனத்தில் காலியாக உள்ள பணிகளை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது Base Assistant & Base Helper பணிகள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியில் பணிபுரிவதற்கு தகுதியும் ஆர்வமமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க நாளை இறுதி நாள். எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள முகவரிக்கு 08.10.2020 நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் BECIL
பணியின் பெயர் Programe Manager
பணியிடங்கள் 8
கடைசி தேதி 08.10.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
காலியிடங்கள் :

BECIL நிறுவனத்தில் Base Assistant & Base Helper பணிகளுக்கு 08 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வயது வரம்பு :

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 30 வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி :

பணிகளுக்கான கல்வித்தகுதி ஆனது கீழே வழங்கப்பட்டுள்ளது.

  • Base Assistant – Any Degree தேர்ச்சி பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.
  • Base Helper – 8 ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.15,418/- முதல் அதிகபட்சம் ரூ.19,864/- வரை ஊதியம் வழங்கப்படும். பணிகளுக்கு ஏற்ப மாத சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

Written Exam/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பக் கட்டணம் :

  • General விண்ணப்பதாரர்கள் – ரூ.750/-
  • SC/ ST/ PWD விண்ணப்பதாரர்கள் – ரூ.450
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 08.10.2020 அன்றுக்குள் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

Official Notification PDF

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!