BECIL நிறுவனத்தில் வேலை – 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
BECIL நிறுவனத்தில் வேலை - 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

BECIL என்னும் Broadcast Engineering Consultants India Limited ஆனது தனது வலைதள பக்கத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Helper பணிக்கென ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 20.02.2024 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் BECIL
பணியின் பெயர் Helper
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.02.2024
விண்ணப்பிக்கும் முறை Online

BECIL காலிப்பணியிடங்கள்:

BECIL நிறுவனத்தில் காலியாக உள்ள Helper பணிக்கென 02 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Helper கல்வி தகுதி:

Helper பணிக்கு 10ம் வகுப்பை அரசு அல்லது அரசு சார்ந்த பள்ளி / கல்வி நிலையங்களில் முடித்தவர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.

BECIL வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.

மருத்துவ கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை – தேசிய மருத்துவ ஆணையம் தகவல்!

Helper ஊதியம்:

இந்த BECIL நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் ரூ.19,526/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

BECIL தேர்வு முறை:

Helper பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Skill Test, Interview, Interaction மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

Helper விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் (22.02.2024) https://becilregistration.in/ என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!