BECIL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை 2021 – ஊதியம்: ரூ.1,10,000/-

0
BECIL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை 2021 – ஊதியம் ரூ.1,10,000
BECIL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை 2021 – ஊதியம் ரூ.1,10,000

BECIL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – ஊதியம்: ரூ.1,10,000/-

BECIL எனப்படும் பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் நிறுவனத்தில் இருந்து காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பை கடந்த மாத இறுதியில் வெளியிட்டது. அதில் General Manager (Commercial) பதவிக்காக ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
BECIL வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகபட்சம் 63 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
  • முதுநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • Degree/Diploma in Coop. Mktg/Foreign trade யில் குறைந்தபட்சம் 12 ஆண்டுகள் வரை அனுபவம் இருக்க வேண்டும்
  • தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதத்திற்கு ரூ.1,10,000/- வழங்கப்படும்.
  • தகுதி அல்லது நேர்காணல் சோதனையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் BECIL அதிகாரப்பூர்வ வலைதளத்தில் நுழைந்து 14/09/2021 அன்றுக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டனர். அதற்கான அவகாசம் முடிவ பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொல்கிறோம்.

Official Notification 2021 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!