BECIL நிறுவனத்தில் ரூ.2,00,000 சம்பளத்தில் வேலை – Diploma படித்தவர்க்கு Data Entry Operator பணிவாய்ப்பு!

0
BECIL நிறுவனத்தில் ரூ.2,00,000 சம்பளத்தில் வேலை - Diploma படித்தவர்க்கு Data Entry Operator பணிவாய்ப்பு!
BECIL நிறுவனத்தில் ரூ.2,00,000 சம்பளத்தில் வேலை - Diploma படித்தவர்க்கு Data Entry Operator பணிவாய்ப்பு!
BECIL நிறுவனத்தில் ரூ.2,00,000 சம்பளத்தில் வேலை – Diploma படித்தவர்க்கு Data Entry Operator பணிவாய்ப்பு!

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) தற்போது Consultant, DEO, Jr. Executives, MTS பணிக்கு என காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு என காலிப்பணியிடங்கள் பின்வருமாறு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இப்பணிக்கு திறமை வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். மேலும் இப்பணி பற்றிய விவரங்களை முழுமையாக படித்துவிட்டு, இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் இறுதி நாளுக்கு முன்னதாக தங்களின் பதிவுகளை செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Broadcast Engineering Consultants India Limited (BECIL)
பணியின் பெயர் Consultant, DEO, Jr. Executives, MTS
பணியிடங்கள் 19
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

BECIL Recruitment 2022 காலிப்பணியிடம்:

தற்போது வெளியாகிய வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, BECIL நிறுவனத்தில் Consultant, DEO, Jr. Executives, MTS பதவிக்கு என்று மொத்தமாக 19 காலிப்பணியிடங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

BECIL Recruitment 2022 தகுதி விவரங்கள்:
  • Consultant பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் / பல்கலைக்கழகங்களில் விண்ணப்பிக்கும் பிரிவிற்கு தகுந்த பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு Graduation / Post Graduation டிகிரி பெற்றிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர்கள்.
    Exams Daily Mobile App Download
  • DEO பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Diploma / Graduate டிகிரி பெற்றிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதி வாய்ந்தவர்கள்.
  • MTS பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதி வாய்ந்தவர்கள்.
  • இத்துடன் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு MS-office (Word, PowerPoint and Excel) தெரிந்தவராக இருக்கும் பட்சத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
BECIL Recruitment 2022 வயது விவரம்:
  • Jr. Executives/ Executive Assistant, Data Entry Operator மற்றும் Multi – Tasking Staff பணிகளுக்கு மட்டும் அதிகபட்ச வயது வரம்பாக 45 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 45 வயதுக்கு உட்பட்டவராக இருப்பது அவசியம்.
  • மேலும் மற்ற அனைத்து பணிகளுக்கும் அதிகபட்ச வயது வரம்பாக 70 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 70 வயதுக்கு உட்பட்டவராக இருப்பது அவசியம்.
BECIL Recruitment 2022 ஊதிய விவரம்:
  • Sr. Consultant (Project) பணிக்கு ரூ.2,00,000/- என்றும்,
  • Sr. Advisors/ Consultants பணிக்கு ரூ.1,00,000/- என்றும்,
  • Advisors/ Consultants பணிக்கு ரூ.75,000/- என்றும்,
  • Consultant (Finance) பணிக்கு ரூ.75,000/- என்றும்,
  • Consultant (Engineering Services) பணிக்கு ரூ.85,000/- என்றும்,
  • Consultant (Finance) பணிக்கு ரூ.1,62,500/- என்றும்,
  • Jr. Executives/ Executive Assistant பணிக்கு ரூ.37,500/- என்றும்,
  • Data Entry Operator பணிக்கு ரூ.25,000/- என்றும்,
  • Multi – Tasking Staff பணிக்கு ரூ.20,000/- என்றும் விண்ணப்பதாரர்கள் தேர்வாகும் பணி மற்றும் பதவிக்கு தகுந்தாற்போல் மாத ஊதியம் பெறுவார்கள்.
BECIL Recruitment 2022 விண்ணப்பக் கட்டணம்:

General / OBC / Women / Ex-Serviceman ஆகிய வகுப்பைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கும் ரூ.750/- மற்றும் SC / ST / EWS / PH விண்ணப்பதாரர்களுக்கு ரூ.450/- என விண்ணப்பக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Join Our TNPSC Coaching Center

BECIL Recruitment 2022 தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்முகத் தேர்வின் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

BECIL Recruitment 2022 விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். அதன் பின் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு பரிந்துரைக்கப்பட்ட வண்ணம் மின்னஞ்சல் செய்து விண்ணப்பித்து பயனடையவும்.

BECIL Recruitment 2022 Notification PDF

BECIL Recruitment 2022 Application LINK

Official Site

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!