BECIL நிறுவனத்தில் பொறியாளர்களுக்கான வேலை – மாத ஊதியம் ரூ.1,10,000/-

0
BECIL நிறுவனத்தில் பொறியாளர்களுக்கான வேலை - மாத ஊதியம் ரூ.1,10,000
BECIL நிறுவனத்தில் பொறியாளர்களுக்கான வேலை - மாத ஊதியம் ரூ.1,10,000

BECIL நிறுவனத்தில் பொறியாளர்களுக்கான வேலை – மாத ஊதியம் ரூ.1,10,000/-

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் (BECIL) நிறுவனத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அங்கு Software Developer, Senior Software Developer, Executive Consultant, Regional Consultant and Software Tester ஆகிய பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு எங்கள் வலைத்தளம் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BECIL
பணியின் பெயர் Software Developer, Senior Software Developer, Executive Consultant, Regional Consultant and Software Tester
பணியிடங்கள் 7
கடைசி தேதி 05.08.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு காலிப்பணியிடங்கள் 2021 :

BECIL நிறுவனத்தில் Software Developer, Senior Software Developer, Executive Consultant, Regional Consultant & Software Tester பணிகளுக்கு என 07 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Consultant வயது வரம்பு :
  1. Software Developer- 30 வயது
  2. Senior Software Developer- 35 வயது
  3. Executive Consultant- 40 வயது
  4. Regional Consultant –30 வயது
  5. Software Tester-35 வயது

TN Job “FB  Group” Join Now

BECIL கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் B.E/ M.E/ B.Tech/ M.Tech/ M.Sc என ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  • மேலும் பணியில் 02 முதல் 07 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
BECIL ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.60,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,10,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Test/ Written exam/ Interview மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

BECIL விண்ணப்பக் கட்டணம் :
  • General, OBC, Ex-Serviceman & Women விண்ணப்பதாரர்கள் – ரூ.750/-
  • SC/ ST/ EWS/ PH விண்ணப்பதாரர்கள் – ரூ.450/-
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உடையவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலமாக 05.08.2021 அன்றுக்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.

Download Notification for BECIL Recruitment 2021

Apply Online

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!