10 வது / 12 வது படித்தவருக்கு BECIL நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்க ஏப் 21 இறுதி நாள்..!

0
10 வது / 12 வது படித்தவருக்கு BECIL நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்க ஏப் 21 இறுதி நாள்..!
10 வது / 12 வது படித்தவருக்கு BECIL நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்க ஏப் 21 இறுதி நாள்..!
10 வது / 12 வது படித்தவருக்கு BECIL நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்க ஏப் 21 இறுதி நாள்..!

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) Posting பணிக்கு என BOARD காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியது. இப்பணிக்கு என 86 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இப்பணிக்கு திறமை வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். மேலும் இப்பணி பற்றிய விவரங்களை முழுமையாக படித்துவிட்டு, இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் நாளைக்குள் (21.04.2022) தங்களின் பதிவுகளை செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

BECIL வேலைவாய்ப்பு விவரங்கள்:

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) நிறுவனம் வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில் 86 காலிப்பணியிடங்களில் Technical Assistant/ Technician பணிக்கு 41, Medical Record Technician பணிக்கு 34, Radiographic Technician பணிக்கு 01, Senior Mechanic பணிக்கு 01, Lab Attendant பணிக்கு 03 மற்றும் Cashier பணிக்கு 06 என காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் 10ம் வகுப்பு / 12ம் வகுப்பு / ITI / Diploma / B.Sc / Degree போன்ற ஏதேனும் ஒன்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில், பிரிவுகளில் குறைந்தது 2 முதல் 8 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களை அறிவிப்பில் பார்க்கலாம்.

சிறந்த coaching centre – Join Now

Technical Assistant / Technician பணிக்கு 25 முதல் 35 வயது வரையும், Lab Attendant பணிக்கு 18 முதல் 27 வரையும், Medical Record Technician பணிக்கு 18 முதல் 30 வரையும், Cashier பணிக்கு 21 முதல் 30 வரையும், Radiographic Technician 21 முதல் 35 வரையும் மற்றும் Senior Mechanic பணிக்கு 18 முதல் 40 வரையும் வயது வரம்பு பணி மற்றும் பதவிக்கு தகுந்தாற்போல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Technical Assistant / Technician பணிக்கு என்று தேர்வாகும் பணியாளர்கள் மாதம் ரூ.33,450/- ஊதியம் வழங்கப்படும் என்றும், Lab Attendant பணிக்கு என்று தேர்வாகும் பணியாளர்கள் மாதம் ரூ.19,900/- ஊதியம் வழங்கப்படும் என்றும், Cashier / Medical Record Technician பணிக்கு என்று தேர்வாகும் பணியாளர்கள் மாதம் ரூ.23,550/- ஊதியம் வழங்கப்படும் என்றும், Radiographic Technician பணிக்கு என்று தேர்வாகும் பணியாளர்கள் மாதம் ரூ.33,450/- ஊதியம் வழங்கப்படும் என்றும், Senior Mechanic பணிக்கு என்று தேர்வாகும் பணியாளர்கள் மாதம் ரூ.23,550/- ஊதியம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

General / OBC / Ex-Servicemen ஆகிய வகுப்பு மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.750/- மற்றும் SC / ST / EWS / PH ஆகிய வகுப்பு விண்ணப்பதாரர்களுக்கு ரூ.450/- என்றும் விண்ணப்ப கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வுகள் (Written Test) மற்றும் நேர்முகத் தேர்வுகள் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் முடிவில் கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் ஆன்லைன் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து 21.04.2022 ம் தேதிக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுள்ள நிலையில், இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை (21.04.2022) இறுதி நாள் என்பதால் உடனே தங்களின் பதிவுகளை செய்து பயனடைய அறிவுறுத்துகிறோம்.

BECIL Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!