Reliance Jio பயனர்களுக்கு 2GB டேட்டா லோன் சலுகை – பெறுவது எப்படி? தவறாமல் படிங்க!

0
Reliance Jio பயனர்களுக்கு 2GB டேட்டா லோன் சலுகை - பெறுவது எப்படி? தவறாமல் படிங்க!
Reliance Jio பயனர்களுக்கு 2GB டேட்டா லோன் சலுகை - பெறுவது எப்படி? தவறாமல் படிங்க!
Reliance Jio பயனர்களுக்கு 2GB டேட்டா லோன் சலுகை – பெறுவது எப்படி? தவறாமல் படிங்க!

ரிலையன்ஸ் ஜியோ முன்பு ‘ஜியோ எமர்ஜென்சி டேட்டா வவுச்சர்’ வசதியை அறிவித்தது. இதன் மூலம் பயனர்கள் டேட்டா லோன் பெறலாம். அதற்கான வழிமுறைகளை இப்பதிவில் காண்போம்.

டேட்டா லோன்:

பிரபல நெட் ஒர்க் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ குறைந்த காலத்தில் எதிர்பாராத அளவு வளர்ச்சி அடைந்துள்ளது. தனது பயனர்களை கவரும் வகையில் மலிவு விலை ரீசார்ஜ் பிளான்களையும் அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில் கடந்த வருடம் ஜியோ நிறுவனம் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை 25% வரை உயர்த்தியது. அதனால் அடிப்படை திட்டமான ஜியோவின் ரூ.129 திட்டம் ரூ.155 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஜியோவின் ரூ.199 திட்டம் ரூ.239 ஆக உயர்ந்துள்ளது. ரூ.249 திட்டம் ரூ.299 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

‘குக் வித் கோமாளி’ புகழ் கிரேஸ் கருணாஸ் செய்த காரியம் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

இந்த நிலையில் ‘ஜியோ எமர்ஜென்சி டேட்டா வவுச்சர்’ வசதியை பயனர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. ஜியோவில் ஏற்கனவே பல 4ஜி டேட்டா வவுச்சர்கள் உள்ளது. இதனை நீங்கள் பெற விரும்பினால் முதலில் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் ஜியோ டேட்டா கடன்களை வழங்கவுள்ளது. உங்களுக்கு டேட்டா தேவைப்படும் நேரத்தில் பணம் இல்லை என்றால் நீங்கள் இந்த ஜியோ டேட்டா கடனைப் பெறலாம். MyJio செயலி மூலம் இந்த டேட்டா லோனை பெறலாம். டேட்டா லோன் பெறும் வழிமுறைகள் பின்வருமாறு.

Wipro நிறுவனத்தில் சிஸ்டம் என்ஜினியருக்கான புதிய வேலைவாய்ப்புகள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

டேட்டா லோன் பெறும் வழிமுறைகள்:

  • MyJio செயலியில் உங்களின் மொபைல் எண்ணை உள்ளீடு மொபைல் சேவைகளின் கீழ் உள்ள எமர்ஜென்சி டேட்டா வவுச்சரை என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
  • பின்னர் அதில் Get emergency data’ விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, Activate now என்பதை கிளிக் செய்து அவசரகால டேட்டா வவுச்சரை பெறலாம்.
  • ஜியோ டேட்டா லோன் வசதியின் கீழ் நீங்கள் ஜியோவிடமிருந்து ரூ.25 மதிப்புள்ள 2ஜிபி டேட்டா வரை டேட்டா பெறலாம்.
  • அனைத்து ப்ரீபெய்ட் பயனர்களும் ஜியோ டேட்டா லோனை பெறலாம். இந்த டேட்டா கடனை நீங்கள் திரும்ப செலுத்தும் வரை உங்களுக்கு அடுத்த லோன் வழங்கப்பட மாட்டாது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!