பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ரூ.16,000/- ஊதியத்தில் வேலை ரெடி – விரைந்து விண்ணப்பியுங்கள்!

0
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ரூ.16,000/- ஊதியத்தில் வேலை ரெடி - விரைந்து விண்ணப்பியுங்கள்!
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ரூ.16,000/- ஊதியத்தில் வேலை ரெடி - விரைந்து விண்ணப்பியுங்கள்!
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ரூ.16,000/- ஊதியத்தில் வேலை ரெடி – விரைந்து விண்ணப்பியுங்கள்!

பாரதிதாசன் பல்கலைக்கழகம் (BDU) தற்போது வெளியிட்ட அறிவிப்பில் Guest Lecturer, Project Assistant ஆகிய பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதி, வயது, ஊதியம் போன்றவை கீழ்வருமாறு தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Bharathidasan University (BDU)
பணியின் பெயர் Guest Lecturer, Project Assistant
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 23.08.2022 & 02.09.2022
விண்ணப்பிக்கும் முறை Online & Offline

 

பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் (BDU) காலியாக உள்ள Guest Lecturer பணிக்கு என பல்வேறு பணியிடங்களும், Project Assistant பணிக்கு என 01 பணியிடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Project Assistant பணி பற்றிய விவரங்கள்:

  • கல்வி – Chemistry பாடப்பிரிவில் M.Sc Degree (With 60% Mark)
  • வயது – அதிகபட்சம் 28 வயது
  • வயது தளர்வு – SC / ST பிரிவினருக்கு 05 ஆண்டுகள்
  • ஊக்கத்தொகை – ரூ.6,000/- (ஒரு மாதத்திற்கு)
  • Guest Lecturer பணி பற்றிய விவரங்கள்:
  • கல்வி – Chemistry பாடப்பிரிவில் M.Sc Degree (SLET / NET / Ph.D)
  • வயது – வயது வரம்பு பற்றிய விவரத்தை அறிவிப்பில் காணலாம்
  • ஊக்கத்தொகை – ரூ.400/- (ஒரு மணி நேரத்திற்கு) அல்லது ரூ.16,000/- (ஒரு மாதத்திற்கு)

BDU பல்கலைக்கழக தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

BDU பல்கலைக்கழக விண்ணப்பிக்கும் முறை:

  • Project Assistant பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து [email protected] அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 02.09.2022 என்ற இறுதிக்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.
  • Guest Lecturer பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்துடன் (Bio-Data) தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அல்லது : [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 23.08.2022 என்ற இறுதிக்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!