விமான பாதுகாப்பு ஆணையத்தில் வேலை 2024 – 108 காலிப்பணியிடங்கள்!!

0
விமான பாதுகாப்பு ஆணையத்தில் வேலை 2024 – 108 காலிப்பணியிடங்கள்!!

சிவில் விமான பாதுகாப்பு பணியகத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் Joint Director/Regional Director, Deputy Director, Assistant Director & Senior Aviation Security Officer பணிக்கு தகுதியும் திறமையும் கொண்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே தொகுத்துள்ளோம். அதன் மூலம் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் Bureau of Civil Aviation Security (BCAS)
பணியின் பெயர் joint Director/Regional Director, Deputy Director, Assistant Director & Senior Aviation Security Officer
பணியிடங்கள் 108
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.04.2024
விண்ணப்பிக்கும் முறை ஆப்லைன்

மத்திய அரசு வேலைவாய்ப்பு :

  • Joint Director/ Regional Director (JD/RD) – 09 பணியிடங்கள்
  • Deputy Director (DD) – 06 பணியிடங்கள்
  • Assistant Director (AD) – 46 பணியிடங்கள்
  • Senior Aviation Security Officer (SASO) – 47 பணியிடங்கள் ‘

வயது வரம்பு:

விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 52-56 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.

TET தேர்வு 2024 – முதல் முறையிலேயே வெற்றி பெற வேண்டுமா??

BCAS கல்வித்தகுதி:

  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் Bachelor’s Degree பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • JD/RD பணிகளுக்கு 10 ஆண்டுகளும், DD பணிக்கு 5 ஆண்டுகளும், AD & SASO பணிக்கு 3 ஆண்டுகளும் பணி முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

Civil Aviation தேர்வு செயல்முறை:

Shortlisting and Interview.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 10.04.2024 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதில் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Download BCAS Notification & Application Form

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!