BB Ultimate Promo | ஷாரிக்கை பாதாள சிறையில் அடைக்க சொன்ன வனிதா – அதிர்ச்சியில் போட்டியாளர்கள்!

0
BB Ultimate Promo | ஷாரிக்கை பாதாள சிறையில் அடைக்க சொன்ன வனிதா - அதிர்ச்சியில் போட்டியாளர்கள்!
BB Ultimate Promo | ஷாரிக்கை பாதாள சிறையில் அடைக்க சொன்ன வனிதா - அதிர்ச்சியில் போட்டியாளர்கள்!
BB Ultimate Promo | ஷாரிக்கை பாதாள சிறையில் அடைக்க சொன்ன வனிதா – அதிர்ச்சியில் போட்டியாளர்கள்!

பிக்பாஸ் அல்டிமேட் இரண்டாவது வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் நடைபெற்று வருகிறது. அதில் போட்டியாளர்கள் திருடன் போலீஸ் என தனி தனியாக இருந்து விளையாட வேண்டும். அது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

பிக்பாஸ் ப்ரோமோ:

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு விஜய் டிவியில் ஐந்து சீசன்கள் முடிந்துள்ளது. முதல் சீசனில் ஆரவ், இரண்டவது சீசனில் ரித்திகா, மூன்றாவது சீசனில் முகின் , நான்காவது சீசனில் ஆரி வெற்றி பெற்ற நிலையில் ஐந்தாவது சீசனில் சின்னத்திரை நடிகர் ராஜு வெற்றி பெற்றார். அந்த நிகழ்ச்சி முடிவடைந்து ஒரே மாதத்தில் “பிக்பாஸ் அல்டிமேட்” என்ற புதிய நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இதுவரை நடந்து முடிந்த சீசன்களில் இருந்து சுவாரஸ்யமான போட்டியாளர்கள் களமிறங்கி இருக்கின்றனர்.

தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு – நீதிமன்ற உத்தரவு!

மேலும் இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்குகிறார். முதல் வாரம் முடிவடைந்து அதில் சுரேஷ் சக்கரவர்த்தி நாமினேட் செய்யப்பட்டார். அவர் மக்களின் குறைவான வாக்குகள் பெற்றதால் முதல் வாரத்திலேயே வெளியேறினார். இந்த வார நாமினேஷனில் இருந்து வனிதா தப்பித்து இருக்கிறார். அவரை தவிர பலர் நாமினேட் செய்யப்பட்டு இருக்கின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 14 முதல் மழலையர் பள்ளிகள் & ப்ளே ஸ்கூல்கள் மீண்டும் திறப்பு – அரசு அனுமதி!

அதில் போட்டியாளர்கள் போலீஸ் ஒரு அணியாகவும் திருடர்கள் ஒரு அணியாகவும் இருக்க வேண்டும் அவர்களில் வனிதா அணி போலீசாக இருக்கும் போது ஷாரிக் திருடர்களிடம் பணம் வாங்கி கொண்டு அவர்களுக்கு உதவி செய்து இருக்கிறார். அதனால் அவரை பாதாள சிறையில் அடைக்க வேண்டும் என வனிதா சொல்லி இருக்கிறார். இது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!