BARC Work Assistant தேர்வு முடிவுகள் 2021 – தேர்வு விடைக்குறிப்பு வெளியீடு!!

0
BARC Work Assistant தேர்வு முடிவுகள் 2021 - தேர்வு விடைக்குறிப்பு வெளியீடு!!
BARC Work Assistant தேர்வு முடிவுகள் 2021 - தேர்வு விடைக்குறிப்பு வெளியீடு!!
BARC Work Assistant தேர்வு முடிவுகள் 2021 – தேர்வு விடைக்குறிப்பு வெளியீடு!!

பாபா அணு ஆராய்ச்சி மையம் ஆனது Work Assistant பணிகளுக்குரிய தேர்வு முடிவுகள் மற்றும் தேர்வு விடைக்குறிப்பு ஆகியவற்றினை தற்போது வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BARC 
பிரிவின் பெயர் Work Assistant (74)
தேர்வு தேதி 21.02.2021
  தேர்வு முடிவுகள்   Download Below 
BARC தேர்வு முடிவுகள் :

BARC ஆராய்ச்சி மையத்தில் இருந்து 74 காலிப்பணியிடங்களை கொண்ட Work Assistant பணிகளுக்கு கடந்த வருடம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதற்கு பதிவு செய்தவர்களுக்கான தேர்வுகள் கடந்த 21.02.201 அன்று நடத்தப்பட்டது. இத்தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதனுடன் சேர்த்து இத்தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் மற்றும் கட் ஆப் மதிப்பெண்களும் வெளியாகியுள்ளது. தேர்வர்கள் அதனை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download BARC Work Assistant Result 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!