TN MRB தமிழக மருத்துவ துறை வேலைவாய்ப்பு – 2553 காலிப்பணியிடங்கள்!

0
TN MRB தமிழக மருத்துவ துறை வேலைவாய்ப்பு – 2553 காலிப்பணியிடங்கள்!

தமிழ்நாடு மருத்துவ ஆட்சேர்ப்பு வாரியத்தில் (TNMRB) இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் தமிழ்நாடு மருத்துவ சேவை துறையில் Assistant Surgeon பதவிக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

நிறுவனம் TNMRB
பணியின் பெயர் Assistant Surgeon
பணியிடங்கள் 2553
விண்ணப்பிக்க கடைசி தேதி 15/05/2024
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
TN MRB பணியிடங்கள் 2024:

TNMRB மூலம் Assistant Surgeon பதவிக்கு என 2553 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Assistant Surgeon வயது வரம்பு :

01.07.2024 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் வயது அதிகபட்சம் 58 க்குள் இருக்க வேண்டும். பிரிவிற்கு ஏற்ப வயது தளர்வு வழங்கப்படும்.

TNMRB கல்வித்தகுதி :
  • மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் MBBS Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் House Surgeon (CRRI) ஆக 12 மாதங்கள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

VOC துறைமுக ஆணையத்தில் ரூ.90,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

TNMRB ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.1,77,500/- வரை ஊதியம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :
  • Tamil Language Eligibility Test (10th Standard Level)
  • Computer Based Test (General)
விண்ணப்பக் கட்டணம் :
  • பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.1000/-
  • SC / SCA / ST / DAP(PH) விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் படைத்தோர் 15/05/2024 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் போர்டல் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TNMRB Recruitment PDF 2021

Apply Online

Official Website

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!