ரூ.56,100/- ஊதியத்தில் வேலை 2021 – B.E. / B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

0
BARC ரூ.56,100வேலை 2021 - B.E. B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
BARC ரூ.56,100வேலை 2021 - B.E. B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

 ரூ.56,100/- ஊதியத்தில் வேலை 2021 – B.E. / B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் (BARC) இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய பணியிட அறிவிப்பு ஜூலை மாதத்தில் வெளியாகி இருந்தது. அதில் Scientific Assistant/B & Technician/B பணிகளுக்கு என மொத்தமாக 3 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
BARC வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • அதிகபட்சம் 26-31 வயதிற்கு மிகாதவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • பணிக்கு தொடர்புடைய பாடங்களில் B.Sc/ M.Sc/ B.E / B.Tech/ M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் முன் அனுபவம் இருப்பது கூடுதல் சிறப்பு ஆகும்.

TN Job “FB  Group” Join Now

  • தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.56,100/- வரை ஊதியம் வழங்கப்படும்
  • பதிவாளர்கள் GATE Score அடிப்படையில் Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
  • General & OBC விண்ணப்பதாரிகள் ரூ.500/- கட்டணமாக செலுத்த வேண்டும். மற்ற பிரிவினர்களுக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 07.08.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள ​அறிவுறுத்தப்பட்டு நிலையில், அதற்கான அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download Notification PDF

Apply Online

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!