BARC நிறுவனத்தில் B.E. / B.Tech முடித்தவர்களுக்கான வேலை – ரூ.56,100/- ஊதியம்!!!

0
BARC நிறுவனத்தில் B.E. B.Tech முடித்தவர்களுக்கான வேலை - ரூ.56,100 ஊதியம்!!!
BARC நிறுவனத்தில் B.E. B.Tech முடித்தவர்களுக்கான வேலை - ரூ.56,100 ஊதியம்!!!

BARC நிறுவனத்தில் B.E. / B.Tech முடித்தவர்களுக்கான வேலை – ரூ.56,100/- ஊதியம்!!!

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் (BARC) இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Scientific Engineer பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியானவர்கள் இந்த பணியிடங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BARC 
பணியின் பெயர் Scientific Engineer
பணியிடங்கள் Various
கடைசி தேதி 07.08.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

BARC மையத்தில் Scientific Assistant/B & Technician/B பணிகளுக்கு என மொத்தமாக 3 காலிப்பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Scientific Engineer வயது வரம்பு :

அதிகபட்சம் 26-31 வயதிற்கு மிகாதவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TN Job “FB  Group” Join Now

BARC கல்வித்தகுதி :
  1. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் B.Sc/ M.Sc/ B.E / B.Tech/ M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. மேலும் பணியில் முன் அனுபவம் இருப்பது கூடுதல் சிறப்பு ஆகும்.
BARC ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.56,100/- வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Scientific Engineer தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் GATE Score அடிப்படையில் Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

BARC விண்ணப்பக் கட்டணம் :
  1. General & OBC விண்ணப்பதாரிகள் – ரூ.500/-
  2. மற்ற பிரிவினர் – கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 07.08.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Download Notification PDF

Apply Online

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!