10வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு BARC வேலைவாய்ப்பு !

0
10வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு BARC வேலைவாய்ப்பு !
10வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு BARC வேலைவாய்ப்பு !
10வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு BARC வேலைவாய்ப்பு !

மத்திய அரசின் கீழ் செயல்படும் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் (BARC) இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் தான் வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பில் Technician/B பணிகளுக்கு என 02 காலியிடம் மட்டுமேட் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

BARC வேலைவாய்ப்பு 2020 :
  1. விண்ணப்பதாரர்கள் 01.12.2020 தேதியின் படி அதிகபட்சம் 50 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்
  2. 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஒரு வருட பயிற்சிக்கான Trade Certificate பெற்றிருக்க வேண்டும்.
  3. தேர்வு செய்யப்படுவோருக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.11,730/- வரை சம்பளம் வழங்கப்படும்..
  4. விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 24.12.2020 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதற்கான அவகாசம் நாளையோடு முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம்

BARC
பணியின் பெயர்

Technician/ B

பணியிடங்கள்

02
வயது வரம்பு

50

கல்வித்தகுதி

10 + Trade Certificate
ஊதியம்

Rs. 11,730/-

தேர்ந்தெடுக்கும் முறை

Interview
கடைசி தேதி 

24.12.2020

விண்ணப்பிக்கும் முறை 

Email

Download Notification

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!