11 ஆயிர ஊதியத்தில் அரசு வேலை – 10வது தேர்ச்சி போதும்

1
11 ஆயிர ஊதியத்தில் அரசு வேலை - 10வது தேர்ச்சி போதும்
11 ஆயிர ஊதியத்தில் அரசு வேலை - 10வது தேர்ச்சி போதும்

11 ஆயிர ஊதியத்தில் அரசு வேலை – 10வது தேர்ச்சி போதும்

மத்திய அரசின் கீழ் செயல்படும் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் (BARC) இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Technician/B பணிக்கு காலிப்பணியிடங்கள் உருவாகியுள்ளதால் அதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திறமை வாய்ந்தவர்கள் எங்கள் இணையதளத்தின் உதவியுடன் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் BARC
பணியின் பெயர் Technician/B
பணியிடங்கள் 02
கடைசி தேதி 24.12.2020
விண்ணப்பிக்கும் முறை E-Mail
BARC பணியிடங்கள் :

BARC மையத்தில் Technician/B பணிகளுக்கு என 02 காலிப்பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

TN Police “FB Group” Join Now

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 01.12.2020 தேதியின் படி அதிகபட்சம் 50 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்

BARC கல்வித்தகுதி :
  • மேற்கண்ட பணிகளுக்கு பதிவு செய்ய விரும்புவோர் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும்.
  • மேலும் ஒரு வருட பயிற்சிக்கான Trade Certificate பெற்றிருக்க வேண்டும். மேலும் அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
மத்திய அரசு பணிகள் – ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுவோருக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.11,730/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். Interview குறித்த விவரங்கள் விண்ணப்பதாரர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 24.12.2020 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notification

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!