கண்ணம்மா மகள் லட்சுமியுடன் விளையாடும் வில்லி வெண்பா – இன்ஸ்டா வீடியோ!

0
கண்ணம்மா மகள் லட்சுமியுடன் விளையாடும் வில்லி வெண்பா
கண்ணம்மா மகள் லட்சுமியுடன் விளையாடும் வில்லி வெண்பா

கண்ணம்மா மகள் லட்சுமியுடன் விளையாடும் வில்லி வெண்பா – இன்ஸ்டா வீடியோ!

பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக நடிக்கும் வெண்பா, கண்ணம்மாவின் மகளான லட்சுமியுடன் விளையாடும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இன்ஸ்டா வீடியோ:

ஊரடங்கில் வெள்ளித்திரையில் படம் எதுவும் இல்லாத காரணத்தால் சின்னத்திரைக்கு அதிக அளவு ரசிகர்கள் வரத் தொடங்கினர். சீரியல்களை முதலில் இல்லத்தரசிகள் மட்டும் பார்த்த காலங்கள் சென்று தற்போது சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் பார்க்க தொடங்கி விட்டனர். ஏனென்றால் அனைத்து சீரியல்களும் வெள்ளித்திரைக்கு இணையாக எடுக்கப்படுகிறது.

மீராவை மருமகளாக ஏற்கும் யுவா குடும்பத்தினர், சந்தேகத்தில் மீரா – ‘கண்ணான கண்ணே’ ப்ரோமோ!

தினமும் வீடுகளில் தங்களை இந்த என்டேரின்மேன்ட் செய்யும் சின்னத்திரை நடிகர் நடிகைகள் மக்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்து வருகின்றனர். அவர்கள் இன்ஸ்டா மூலம் மக்களிடம் நேரடி தொடர்பில் இருந்து வருகின்றனர். இந்த தொடர்பு மூலம் நடிகர்-நடிகைகள் மக்களின் கேள்விகளுக்கு அவ்வப்போது விளக்கம் அளித்து வருகின்றனர்.

விஜய் டிவி யின் டாப் சீரியல்களில் ஒன்றான பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமானவர் பாரினா. இவர் இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார். இவரால் மட்டுமே இந்த சீரியல் 2 வருடங்களாக எதிர்பார்ப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகிறது என்றே கூறலாம்.

ஹேமா, கண்ணம்மாவின் குழந்தை தான் என அறியும் பாரதி – சீரியலில் எதிர்பாராத ட்விஸ்ட்!

வெண்பாவாக நடிக்கும் பரினா தற்போது ஒரு இன்ஸ்டா பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கண்ணம்மாவின் மகளாக நடிக்கும் லட்சுமியுடன் ஆக்கு பாக்கு வெத்தல பாக்கு என விளையாடிக் கொண்டு உள்ளார். மேலும் அவர் அவர்கள் இருவரும் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!