லட்சுமி எதிர்காலத்திற்கு புதிய வேலை தேடும் கண்ணம்மா, சௌந்தர்யா வீட்டிற்கு வந்த விக்ரம் – இன்றைய எபிசோட்!

0
லட்சுமி எதிர்காலத்திற்கு புதிய வேலை தேடும் கண்ணம்மா, சௌந்தர்யா வீட்டிற்கு வந்த விக்ரம் - இன்றைய எபிசோட்!
லட்சுமி எதிர்காலத்திற்கு புதிய வேலை தேடும் கண்ணம்மா, சௌந்தர்யா வீட்டிற்கு வந்த விக்ரம் - இன்றைய எபிசோட்!
லட்சுமி எதிர்காலத்திற்கு புதிய வேலை தேடும் கண்ணம்மா, சௌந்தர்யா வீட்டிற்கு வந்த விக்ரம் – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், ஹேமா லட்சுமி கண்ணம்மா பாரதி எல்லாரும் ஒன்றாக எடுத்த புகைப்படத்தை அகில் பிரேம் செய்து கொடுக்க பாரதி அதை பார்த்து கோபப்படுகிறார். பின் சௌந்தர்யாவின் நண்பர் விக்ரம் வீட்டிற்கு வருகிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், சௌந்தர்யா வேணு உடன் ஹேமா இருக்க அகில் வந்து சப்ரைஸ் இருக்கிறது என சொல்கிறார். அப்போது ஹேமா இது என்ன என கேட்க அகில் அதை திறந்து காட்டுகிறார். அப்போது அதில் பாரதி கண்ணம்மா உடன் ஹேமா லட்சுமி எடுத்த புகைப்படம் இருக்கிறது. அதை பார்த்து அனைவரும் சந்தோசப்படுகின்றனர். பின் அகில் ஹேமா ஆசைப்பட்டால் அதனால் தான் நான் செய்தேன் என சொல்கிறார். சௌந்தர்யா இப்படி ஒரு புகைப்படம் வேண்டும் என எத்தனை நாள் நினைத்திருக்கேன் இப்போது நடந்துவிட்டது என நினைக்கிறார்.

TN Job “FB  Group” Join Now

பின் ஹேமா கிளம்ப பாரதி வருகிறார். அவரிடம் இருந்து அகில் புகைப்படத்தை மறைத்து வைக்க பாரதி அதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். என்ன இது என கேட்டு உடைக்க போக அகில் அதை வாங்கி வைத்துக் கொள்கிறார். ஹேமா தான் ஆசைப்பட்டால் என சொல்ல, அவளுடைய புகைப்படத்தை எதற்கு மாட்ட வேண்டும் என கேட்கிறார். ஹேமா ஆசைப்பட்டால் முடியாது என சொல்லுங்கள் என கோவமாக பேசுகிறார். சின்ன புள்ளைங்க மனசு கஷ்டப்பட கூடாது என்று தான் இந்த புகைப்படத்தை எடுத்தேன் ஆனால் நீங்க என்னை கடுப்பேத்த நினைக்கிறீர்கள்.

நீங்க என்ன செய்தாலும் என் மனசு மாறாது என கேட்கிறார். பின் பாரதி கோவமாக கிளம்ப அவன் மனசை மாற்றலாம் என சௌந்தர்யா சொல்கிறார். பின் அகில் அந்த புகைப்படத்தை ஹாலில் மாட்டுகிறார். மறுபக்கம் கண்ணம்மா ஒருவரிடம் பணம் கேட்கிறார். அப்போது வடிவு வர கண்ணம்மா லக்ஷ்மிக்கு நகை எதாவது வாங்க வேண்டும் என சொல்கிறார். லக்ஷ்மிக்கு என்ன வயசு ஆகிவிட்டது என வடிவு கேட்க, இந்த சிட்டியில் சிறந்த தொழிலதிபர் சௌந்தர்யாவின் மருமகள் நீ இப்படி பேசலாமா என கேட்கிறார்.

மறு உத்தரவு வரும் வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – அரசு அதிரடி உத்தரவு!

பின் கண்ணம்மா வேற எதாவது வேலை கிடைக்குமா என கேட்கிறார். வடிவு பார்த்துக் கொண்டு இருக்கேன் என சொல்கிறார். ஹேமாவும் லக்ஷ்மியும் ஸ்கூலில் தோழி ஒருவர் அழுது கொண்டே இருப்பதை பார்க்கிறார். என்ன நடந்தது என கேட்க என் அம்மா அப்பா பிரிந்துவிட்டார்கள் அவர்களுக்கு விவாகரத்து ஆகிவிட்டது என சொல்ல, அப்படி என்றால் என்ன என லட்சுமி ஹேமா கேட்கிறார். கோர்ட்டில் சொல்லி பிரிந்துவிடுவது என சொல்ல லட்சுமி நம்ம அப்பாவும் அப்படி தான் சென்று இருப்பாரா என நினைக்கிறார். ஹேமா சமையல் அம்மா லட்சுமி அப்பாவை விவாகரத்து செய்தால் தான் அப்பாவை திருமணம் செய்ய முடியும் போல என நினைக்கிறர்.

சௌந்தர்யா வீட்டில் விருந்தாளி ஒருவர் வர இருப்பதாக அகில் பாரதியிடம் சொல்கிறார். மல்லிகாவிடம் நன்றாக சமைக்க வேண்டும் என சொல்கிறார். பின் சௌந்தர்யா சாப்பாடு எல்லாம் சரியாக இருக்க வேண்டும் என சொல்ல யார் வருகிறார் என பாரதி கேட்கிறார், யார் வரா என கேட்க சௌந்தர்யா வந்துவிட்டார் போல என சொல்கிறார். வேணு அவருக்காக காத்திருக்க, விக்ரம் வீட்டிற்கு வருகிறார். எல்லாரிடமும் சௌந்தர்யா அறிமுகம் செய்து வைக்க விக்ரம் அவர்களை பார்த்து சந்தோசப்படுகிறார். பின் விக்ரம் யார் என கேட்க என்னுடைய கல்லூரி நண்பர் என சொல்கிறார். வேணு கல்லூரி நினைவுகள் பற்றி சொல்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here