தனது அப்பா பற்றி கேட்கும் லட்சுமி, ஸ்தம்பித்து போன பாரதி – ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் அடுத்த வார ட்விஸ்ட்!

0
தனது அப்பா பற்றி கேட்கும் லட்சுமி, ஸ்தம்பித்து போன பாரதி - 'பாரதி கண்ணம்மா' சீரியலின் அடுத்த வார ட்விஸ்ட்!
தனது அப்பா பற்றி கேட்கும் லட்சுமி, ஸ்தம்பித்து போன பாரதி - 'பாரதி கண்ணம்மா' சீரியலின் அடுத்த வார ட்விஸ்ட்!
தனது அப்பா பற்றி கேட்கும் லட்சுமி, ஸ்தம்பித்து போன பாரதி – ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் அடுத்த வார ட்விஸ்ட்!

பாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்த வாரம் நடைபெற இருக்கும் எபிசோட் பற்றிய தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அது குறித்து இந்த பதிவில் காணலாம்.

‘பாரதி கண்ணம்மா’ சீரியல்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் தெலுங்கில் ஒளிபரப்பாகி வரும் ‘கார்த்திகை தீபம்’ என்ற சீரியலின் தமிழ் ரீமேக் ஆகும். தான் காதலிக்கும் கண்ணம்மா என்ற பெண்ணை தனது குடும்பத்தினர் அனைவரையும் எதிர்த்து கதாநாயகன் பாரதி திருமணம் செய்து கொள்கிறார். ஆனால், அவரது கல்லூரி காதலி வெண்பா பாரதி மற்றும் கண்ணம்மா இருவரையும் பிரிக்க சதி செய்கிறார். புரிதல் இல்லாத காரணத்தால் இருவரும் பிரிந்து விடுகின்றனர். இப்படி பல வித திருப்பங்களுடன் இந்த சீரியல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

கோமாளிகளை அடிக்க ஆசை தான் – சர்ச்சையை பற்றி வாய் திறந்த Chef தாமு!வைரலாகும் பதிவு!

இதனை அடுத்து இந்த சீரியலில் அடுத்த வாரம் நடைபெற இருக்கும் எபிசோட் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, வடிவு கண்ணம்மாவிடம் வளரும் குழந்தையான லக்ஷுமியிடம் பாரதிக்கு தான் உனது அப்பா பற்றிய உண்மை தெரியும் என்று கூறுகிறார். இதனை கேட்டு அதிர்ச்சி அடையும் லட்சுமி பாரதியிடமே உண்மையை கேட்க செல்லுகிறார்.

பிக் பாஸ்’ அல்டிமெட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட முதல் போட்டியாளர் – ரசிகர்கள் அதிர்ச்சி!

பாரதியிடம் தனியாக பேச வேண்டும் என்று கூறி விட்டு, அவரை அழைத்து செல்லுகிறார். லட்சுமி தந்து அப்பா பற்றி பாரதியிடம் கேட்கிறார். கண்ணம்மாவிடம் கோவப்பட்டு பேசும் பாரதியால் லக்ஷுமியிடம் தனது கோவத்தினை காட்ட இயலவில்லை. அதனால் அவர் லக்ஷுமியிடம் பதில் கூற முடியாமல் ஸதம்பித்து போய் இருக்கிறார். இது போன்ற காட்சிகள் தான் அடுத்த வாரம் வரும் என்று கூறப்படுகிறது. இதனால் சீரியலில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என்று தான் கூறப்படுகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!