கோமாளிகளை அடிக்க ஆசை தான் – சர்ச்சையை பற்றி வாய் திறந்த Chef தாமு!வைரலாகும் பதிவு!

0
கோமாளிகளை அடிக்க ஆசை தான் - சர்ச்சையை பற்றி வாய் திறந்த Chef தாமு!வைரலாகும் பதிவு!
கோமாளிகளை அடிக்க ஆசை தான் - சர்ச்சையை பற்றி வாய் திறந்த Chef தாமு!வைரலாகும் பதிவு!
கோமாளிகளை அடிக்க ஆசை தான் – சர்ச்சையை பற்றி வாய் திறந்த Chef தாமு!வைரலாகும் பதிவு!

விஜய் டிவி “குக் வித் கோமாளி சீசன் 3” நிகழ்ச்சியில் கோமாளிகளை அடிப்பதாக சர்ச்சைகள் வந்ததை அடுத்து அது குறித்து இந்த நிகழ்ச்சியின் நடுவர் செப் தாமு வெளிப்படையாக விளக்கம் அளித்து இருக்கிறார்.

குக் வித் கோமாளி சீசன் 3:

தமிழ் சின்னத்திரையில் ஏகப்பட்ட ரசிகர்களின் மனம் கவர்ந்த ரியாலிட்டி நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த வாரம் தொடங்கப்பட்ட நிலையில் ரசிகர்கள் பலர் உற்சாகத்தில் இருக்கின்றனர். மேலும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற கோமாளிகள் பலர் இருக்கின்றனர். இன்றைய எபிசோடில் புகழ் கோமாளியாக வந்தார். அதனால் சீசன் 3 பலரால் விரும்பி பார்க்கப்படுகிறது. நகைச்சுவைக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் சில சர்ச்சைகள் எழுந்து வருகிறது.

பிக் பாஸ்’ அல்டிமெட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட முதல் போட்டியாளர் – ரசிகர்கள் அதிர்ச்சி!

அதாவது கோமாளிகளை நடுவர்கள் அடிப்பதாக சில கமெண்ட்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அது குறித்து மூன்று சீசன்களாக வந்த நடுவர்களில் ஒருவரான செப் தாமு பேட்டி ஒன்றை அளித்து இருக்கிறார். அதில் கோமாளிகளை வலிப்பது போல அடித்தது இல்லை நாங்க அவ்வளவு நெருக்கமாக பழகுகிறோம் அதனால் அவர்கள் மீது இருக்கும் ஆசையில் தான் அடிக்கிறோம் என சொல்லி இருக்கிறார். இது ஒரு நகைச்சுவை நிகழ்ச்சி அதை ரசிகர்கள் விரும்பி பார்க்க வேண்டும் என சொல்லி இருக்கிறார்.

இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் – ‘டேக் எ பிரேக்’ அறிமுகம்!

இது போல ஒரு நிகழ்ச்சியை எந்த தொலைக்காட்சியும் ஒளிபரப்பவில்லை அதனால் மக்களுக்கு நல்ல ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி இருக்கிறது. இந்த சீசனும் மாபெரும் வெற்றி அடையும் என சொல்லி இருக்கிறார். எனவே இந்த அருமையான நிகழ்ச்சி குறித்த சர்ச்சைகளுக்கு அவர் சொன்ன விளக்கம் முற்றுப்புள்ளி வைப்பது போல இருக்கிறது. எனவே ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு கொடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!