விஜய் டிவி நிகழ்ச்சியில் சேர்ந்து கலக்கும் பாரதி, கண்ணம்மா – ரசிகர்கள் உற்சாகம்!

0
விஜய் டிவி நிகழ்ச்சியில் சேர்ந்து கலக்கும் பாரதி, கண்ணம்மா - ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி நிகழ்ச்சியில் சேர்ந்து கலக்கும் பாரதி, கண்ணம்மா - ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி நிகழ்ச்சியில் சேர்ந்து கலக்கும் பாரதி, கண்ணம்மா – ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா குழு தற்போது விஜய் டிவியின் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியில் கலக்கி வருகின்றனர். அது தொடர்பான ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சி

விஜய் டிவியில் மக்களுக்கு பொழுதுபோக்கு தரும் வகையில் பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் ஆரம்பத்திலிருந்தே மக்கள் அனைவருக்கும் பிடித்த நிகழ்ச்சியாக இருப்பது ஸ்டார்ட் மியூசிக் தான். இந்த நிகழ்ச்சியினை தொகுப்பாளினி பிரியங்கா தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் தற்போது அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று இருப்பதால் அவருக்கு பதிலாக மாகாபா தொகுத்து வழங்கி வருகிறார்.

100 நாள் வேலைவாய்ப்பு திட்டம்’ – விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியை கலாய்த்து தள்ளிய நடிகை கஸ்தூரி!

அந்த வகையில் இந்த வாரம் பாரதி கண்ணம்மா கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வருகின்றனர். அதில் நடிகர்கள் மற்றும் நடிகைகள் அனைவரும் மிகவும் உற்சாகத்துடன் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி வருகின்றனர். இதனால் இந்த நிகழ்ச்சியை காண ரசிகர்கள் மிகவும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

பாரதி & கண்ணம்மா பிரிந்ததற்கு காரணமே பாக்கியா தான் – ரசிகர்கள் கமெண்ட்!!

இன்று இரவு 8 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பல வித போட்டிகள் இந்த நிகழ்ச்சி இருப்பதால் கண்டிப்பாக இந்த நிகழ்ச்சி மிகவும் கலகலப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் அருண் மற்றும் நடிகை ரோஷினி இருவரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலுக்கு நடமாட இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!