மீண்டும் வெண்பா உடன் இணைந்த பாரதி, DNA டெஸ்ட் எப்போது? பரீனாவின் இன்ஸ்டா பதிவு!

0
மீண்டும் வெண்பா உடன் இணைந்த பாரதி, DNA டெஸ்ட் எப்போது? பரீனாவின் இன்ஸ்டா பதிவு!
மீண்டும் வெண்பா உடன் இணைந்த பாரதி, DNA டெஸ்ட் எப்போது? பரீனாவின் இன்ஸ்டா பதிவு!
மீண்டும் வெண்பா உடன் இணைந்த பாரதி, DNA டெஸ்ட் எப்போது? பரீனாவின் இன்ஸ்டா பதிவு!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் வில்லியாக வெண்பா கதாபாத்திரத்தில் நடிக்கும் பரீனா DNA டெஸ்ட் எடுப்பாரா பாரதி? என்ற ரசிகர்களின் கேள்விக்கு தனது இன்ஸ்டா பக்கத்தில் பதில் அளித்து இருக்கிறார். அவருடன் பாரதி இருப்பதால் மீண்டும் பாரதி, கண்ணம்மா கூட்டணி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியலில் இதுவரை இருவரும் சேர்ந்து சந்தோசமாக இருக்கும் காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால் அது தொடர்ந்தால் சீரியல் கதை முடிந்து விடுமே, அதனால் பாரதி கண்ணம்மாவிடம் ஆமாம் மட்டும் சொன்னால் போதும் என சொல்லி கேள்வி ஒன்றை கேட்டு இருக்கிறார். அதில் கண்ணம்மா வேறு ஒருவருடன் தொடர்பு வைத்து தான் கர்ப்பமானேன் என்பதை மட்டும் ஒப்புக் கொண்டால் நான் உன்னை மன்னித்து ஏற்றுக் கொள்வேன் என சொல்ல, கண்ணம்மா எதுவும் பேசாமல் கிளம்புகிறார்.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ பாவனிக்கு ஆறுதல் சொன்ன அமீர் – இதற்காக தானா? வைரலாகும் பதிவு!

அதனால் அவர்கள் இனி சேர போவதில்லை. அடுத்ததாக கண்ணம்மா DNA டெஸ்ட் எடுக்க பாரதியை கூப்பிடுவாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். இது குறித்து வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் பரீனாவின் இன்ஸ்டா பக்கத்தில் கேள்வி கேட்டு இருந்தனர். ஆனால் அதற்கு பரீனா தெரியாது என பதில் சொல்லி இருக்கிறார். மேலும் பாரதியை காட்டி இருக்கிறார். இதுவரை இல்லாமல் அருண் புதிய கெட்டப்பில் வர இருக்கிறார். மீண்டும் வெண்பாவை தேடி வந்து சேர்ந்து இருப்பது போல காட்டப்பட்டுள்ளது.

“பாக்கியலட்சுமி” சீரியலில் ராதிகாவிற்கு திருமணம், கோபிக்கு அம்மா வைத்த செக் – அடுத்து வரும் ட்விஸ்ட்!

பாரதி, வெண்பாவை தேடி வர வெண்பா அந்த கண்ணம்மா தான் முக்கியம் என்று போன இப்போது எதற்கு என்னை தேடி வந்தாய் அவளுடைய சுயரூபம் தெரிந்து விட்டதா என மாஸாக டயலாக் பேச மீண்டும் அரைத்த மாவு அரைக்கப்படுவது உறுதியாகி விட்டது. இன்னும் பாரதிக்கு ஹேமா கண்ணம்மா வயிற்றில் பிறந்த பெண் தான் என்ற உண்மை தெரியவில்லை. அது எப்போது தெரியவரும் என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!