விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” அருண் உடன் இணைந்த அகில் சுகேஷ் – வைரலாகும் புகைப்படம்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாரதி கண்ணம்மா" அருண் உடன் இணைந்த அகில் சுகேஷ் - வைரலாகும் புகைப்படம்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” அருண் உடன் இணைந்த அகில் சுகேஷ் – வைரலாகும் புகைப்படம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியல்களில் இயக்குனர் பிரவீன் அவர்களின் இரண்டாவது மகன் பிறந்தநாள் விழா கோலாகலமாக நடத்தப்பட்டது. அதில் விஜய் டிவி பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது பாரதி கண்ணம்மா அருண் சுகேஷ் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவி பிரபலங்கள்:

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி சீரியல்களுக்கு தனியாக ஒரு ரசிகர் கூட்டமே இருக்கிறது. காரணம் மாறுபட்ட கதை இருப்பதால் அனைத்து தரப்பு மக்களையும் சீரியல் கவர்ந்துள்ளது. விஜய் டிவியில் முன்னணி சீரியல்களாக TRPயில் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியல் மற்றும் ராஜா ராணி 2 சீரியல் இயக்குனர் பிரவீன், கனா காணும் சீரியலில் நடித்த சாய் ப்ரமோதித்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

விதவிதமாக ஷாப்பிங் செய்து குவித்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா – விலையை கேட்டு ஷாக்!

இவர்களுக்கு ஏற்கனவே ஒரு மகன் இருக்கும் நிலையில் கடந்த ஆண்டு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது. அதன் பின் பல இன்டெர்வியூவில் அவரை பார்க்க முடிந்தது. மேலும் பல விஜய் டிவி நிகழ்ச்சிகளிலும் சாய் ப்ரோமோதித்தா கலந்து கொண்டார். இந்நிலையில் பிரவீன் சாய் ப்ரமோதித்தா இரண்டாவது மகனின் முதல் பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதில் விஜய் டிவி நட்சத்திரங்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

‘பாரதி கண்ணம்மா’ வெண்பா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட பிக்பாஸ் ஆரி – ரசிகர்கள் வாழ்த்து!

பாரதி கண்ணம்மா நட்சத்திரங்களான, அருண், சுகேஷ், ரூபாஸ்ரீ ராஜா ராணி 2 சீரியல் நட்சத்திரங்கள், ரியோ, ஆல்யா மானசா, சஞ்சய் என பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி மிகவும் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பாரதி கதாபாத்திரத்தில் நடிக்கும் அருண் மற்றும் அவருக்கு தம்பியாக சீரியலில் அகில் கதாபாத்திரத்தில் நடிக்கும் சுகேஷ் ஆகியோர் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!