‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகையின் வளைகாப்பு கொண்டாட்டம் – வைரலாகும் புகைப்படம்!

0
'பாரதி கண்ணம்மா' சீரியல் நடிகையின் வளைகாப்பு கொண்டாட்டம் - வைரலாகும் புகைப்படம்!
'பாரதி கண்ணம்மா' சீரியல் நடிகையின் வளைகாப்பு கொண்டாட்டம் - வைரலாகும் புகைப்படம்!
‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகையின் வளைகாப்பு கொண்டாட்டம் – வைரலாகும் புகைப்படம்!

விஜய் தொலைக்காட்சி தொடர்களில் முன்னணி இடத்தை வகித்திருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அடுத்து வரவுள்ள வளைகாப்பு நிகழ்வின் படப்பிடிப்பு தலத்தில் அஞ்சலி மற்றும் வெண்பா சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வலைதளத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

புதிய எபிசோடுகள்

விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் சின்னத்திரை தொடர்கள் தற்போது புதிய கதை திருப்பங்களுடன் பயணித்து வருகிறது. அந்த வகையில் மக்களை அதிகம் ஈர்த்துள்ள ‘பாரதி கண்ணம்மா’ மற்றும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர்களில் தற்போது ஒளிபரப்பப்படும் காட்சிகள் மூலம், இந்த இரு தொடர்களின் TRP யும் எக்கச்சக்கமாக உயர்ந்துள்ளது. அதாவது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கண்ணன் ஐஸ்வர்யா திருமணம், குடும்பத்தின் வெறுப்பு ஆகியவற்றுடன் புதிய கதைக்களம் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.

சரஸ்வதி பிட் அடித்த விஷயத்தை பற்றி தெரிந்து கொள்ளும் அப்பா – இன்றைய எபிசோட்!

அதே போல கதையில் இருக்கும் ரகசியம், முக்கியமான உண்மை வெளியாகும் சில தருணங்களுடன் பாரதி கண்ணம்மா தொடரும் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இதில் கண்ணம்மாவின் மகள் லட்சுமி என்பதை பாரதி அறிந்து கொள்ள, அஞ்சலியின் நெஞ்சு வலி சிக்கல்கள் தீவிரமடைய பரபரப்பான எபிசோடுகள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் வரும் வார எபிசோடுகளில் அஞ்சலியின் வளைகாப்பு விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்த வளைகாப்பு கொண்டாட்டத்தில், பாரதி கண்ணம்மா சீரியலின் ரீல் மற்றும் ரியல் அம்மாக்கள் கலந்து கொள்ளும் எபிசோடுகள் படப்பிடிப்பு செய்யப்பட்டு வருகிறது. அதாவது ரீல் அம்மாவாக அஞ்சலியும், ரியல் அம்மாவாக வெண்பாவும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை நடிகை பரினா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது அதிகமான பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!