ஹேமா குணமடைய கண்ணம்மா தான் மருந்து, டாக்டர் சொல்வதை ஏற்பாரா பாரதி? வெளியான ப்ரோமோ!

0
ஹேமா குணமடைய கண்ணம்மா தான் மருந்து, டாக்டர் சொல்வதை ஏற்பாரா பாரதி? வெளியான ப்ரோமோ!
ஹேமா குணமடைய கண்ணம்மா தான் மருந்து, டாக்டர் சொல்வதை ஏற்பாரா பாரதி? வெளியான ப்ரோமோ!
ஹேமா குணமடைய கண்ணம்மா தான் மருந்து, டாக்டர் சொல்வதை ஏற்பாரா பாரதி? வெளியான ப்ரோமோ!

விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் “பாரதி கண்ணம்மா” சீரியலின் லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.

“பாரதி கண்ணம்மா” சீரியல்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்ற சீரியல் என்றால் அது “பாரதி கண்ணம்மா” தான். இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. நாயகி கண்ணம்மாவை விட்டு தற்போது நாயகன் பாரதி தனியாக பிரித்து வாழுகிறார். இருவரும் தங்களது ட்வின் குழந்தைகளான ஹேமா மற்றும் லட்சுமியை வளர்த்து வருகின்றனர். இப்படியாக இருக்க, ஹேமா கண்ணம்மாவை அதிகமாக விரும்புவதால் பாரதி ஹேமாவை அமெரிக்கா அழைத்து செல்ல திட்டமிட்டு ஏர்போர்ட் அழைத்து செல்லுகிறார்.

Oppo வின் ரூ.10,000க்கான ஸ்மார்ட் போன் அறிமுகம் – சிறப்பு அம்சங்கள் வெளியீடு!

அப்போது ஹேமாவிற்கு வலிப்பு வந்து விடுகிறது. இதனால் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெரும் ஹேமா கண்ணம்மாவை பார்த்ததும் எழுந்து விடுகிறார். இதனால் டாக்டர் ஹேமாவின் தேவை தற்போது கண்ணம்மா தான் என்று கூறி விடுகிறார். இதனை அடுத்து தற்போது லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. ஹேமாவை ஹாஸ்பிடலில் வைத்து பார்ப்பதை விட வீட்டில் வைத்து பார்ப்பது தான் நல்லது என்றும் ஹேமாவுடன் கண்ணம்மா இருந்தால் இன்னும் நல்லது என்றும் டாக்டர் கூறுகிறார்.

TN Job “FB  Group” Join Now

இதனால் வீட்டினர் அனைவரும் கண்ணம்மாவை வீட்டிற்கு அழைத்து வருமாறு கூறுகின்றனர். இதனை கேட்டு பாரதியும் கண்ணம்மா வீட்டிற்கு சென்று ஹேமாவின் நிலை பற்றி கூறுகிறார். அப்போது கண்ணம்மா தான் எதற்காக அந்த வீட்டிற்கு வர வேண்டும் என்றும், ஹேமாவை இந்த வீட்டில் கொண்டு வந்து விடுங்கள் என்று கூறி விடுகிறார். இத்துடன் ப்ரோமோ முடிவடைந்து விடுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!